ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள் || Rehoboth Orchestra || Bro: IMMANUEL || Mob: 95 43 667 113
Immanuel Christian Sivakasi
0:00 / 0:00
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள் || Rehoboth Orchestra || Bro: IMMANUEL || Mob: 95 43 667 113
496 просмотров · 11 дней назад
Immanuel Christian Sivakasi
653 подписчика
496 просмотров · 11 дней назад
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
Rehoboth Orchestra
Bro: IMMANUEL
Mob: 95 43 667 113
பாடல் வரிகள்:
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
என் இயேசு ராஜனுக்கு எத்தனை நாமங்கள்
ஆயிரமாயிரம் நாவுகளால் அன்பின் தேவன் அருள்நாதன் புகழ்பாடுவோம்
ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
வெள்ளி மணி ஓசைகள் ஜதி போடவே
ராகங்கள் தாளங்கள் கைதாளங்கள்
தந்தும்மை தினந்தோறும் நான் பாடுவேன்
பன்னிரெண்டு ஆண்டுகள்
பெரும் பாடுகள் பட்டவளாம்
பற்பல இடங்களில் வைத்தியம்
தேடி அலைந்தவளாம்-மாவேந்தர்
மகிமையின் ஆடையை தொட்டாள்
அந்தக்ஷணமே சுகமடைந்தாள்
குஷ்டரோகி அவனை தொட்டு
கரம்பிடித்தார் இஷ்டமுடன் அவனை
இயேசு தம்மிடம் சேர்த்து கொண்டார்
பாவங்களை போக்கும் பரிசுத்த தேவன்
பரிவோடு தொட்டு குணமாக்கினார்
எத்தனை அற்புதங்கள் எனக்கும்
செய்தீரே எண்ணிக்கை அடங்குமோ
எந்நாளும் மறக்க முடியுமோ
இசையோடு உம்மைப்பாட வைத்தவர் நீரே
என்றென்றும் என்னை காப்பவர் நீரே