Перейти к содержимому

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தெய்வம் || Bro: Immanuel || Mob: 9543667113

Immanuel Christian Sivakasi

0:00 / 0:00

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தெய்வம் || Bro: Immanuel || Mob: 9543667113

138 просмотров · 5 дней назад
Immanuel Christian Sivakasi
653 подписчика
138 просмотров · 5 дней назад
சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தெய்வம் || Bro: Immanuel || Mob: 9543667113 Song Lirics: Tamil Christian Songs .IN Full Screen 🏠LyricsChordsBible சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மை அன்றி யாரும் இல்ல முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை -2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2 நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் கை விட மாட்டேன் என்றீர் – 2 நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை சொன்னதை செய்யும் அளவும் கை விட மாட்டேன் என்றீர் -2 இந்த எத்தனை இஸ்ரவேலக்கி தேசத்தின் தலை ஆக்கினீர் – 2 ஆராதனை பூர்வத்தில் அடைப்பட்டதை எனக்காக திறந்து வைத்தீர் -2 ஒரு மனிதனும் அடைக்கமுடியாத ரெஹபோத்தை எனக்கு தந்தீர் ஒரு மனிதனும் தடுக்கமுடியாத ரெஹபோத்தை எனக்கு தந்தீர் – ஆராதனை