Перейти к содержимому

காத்யாயனி தேவியை தரிசனம் செய்து கொண்டாடுவோம் 🙏🌸 | நவராத்திரி 6ம் நாள் வழிபாடு | அம்பிகையின் அருள்

Priyascreations

0:00 / 0:00

காத்யாயனி தேவியை தரிசனம் செய்து கொண்டாடுவோம் 🙏🌸 | நவராத்திரி 6ம் நாள் வழிபாடு | அம்பிகையின் அருள்

384 просмотра · 9 дней назад
Priyascreations
970 подписчиков
384 просмотра · 9 дней назад
நவராத்திரியின் புனித நாளில் அன்னை ஸ்ரீ காத்யாயனி தேவியை மனமார தரிசனம் செய்து வழிபடுவோம்! 🌺🙏 சக்தியின் வடிவமான அன்னை காத்யாயனி தேவி நம் வாழ்வில் மகிழ்ச்சி, மன அமைதி, தைரியம், நம்பிக்கை ஆகியவை பெருக அருள்புரிய வேண்டுவோம். அன்னையின் திருவருளால் குடும்பத்தில் நிம்மதியும், வாழ்வில் வளமும் பெருகட்டும்! 🪔🌸 ஓம் தேவி காத்யாயன்யை நமஹ 🙏 அன்னையின் அருளைப் பெற இந்தப் பதிவைப் பகிர்ந்து, அனைவரும் அம்பிகையின் அருள் பெற்று வாழ வாழ்த்துவோம்! ❤️