Перейти к содержимому

தாவீதின் வேருமானவரால் ஸ்தாபிக்கப்பட்ட சபை மற்றும் புது உடன்படிக்கையின் சத்தியம்【அன்சாங்ஹோங்】

World Mission Society Church of God

0:00 / 0:00

தாவீதின் வேருமானவரால் ஸ்தாபிக்கப்பட்ட சபை மற்றும் புது உடன்படிக்கையின் சத்தியம்【அன்சாங்ஹோங்】

6 391 просмотр · 7 лет назад
World Mission Society Church of God
386 тыс. подписчиков
6 391 просмотр · 7 лет назад
【தமிழ்,Tamil】 [இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது] இப்பொழுது அநேக ஜனங்களும், சபைகளும் தேவன்மீது விசுவாசம் வைப்பதாக சொல்கின்றனர். ஆனால், வெளிச்சம் இல்லாத இந்த குழப்பமான உலகத்திலே, சத்தியம் இல்லாமல், ஆவிக்குரிய பஞ்சத்தில் இருக்கிறது என்று தேவன் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். தாவீதின் வேருமானவராக இப்பூமிக்கு இரண்டாம் தரம் வந்திருக்கும் அன்சாங்ஹோங் தேவனை சந்தித்து, ஏற்றுக்கொண்டு, நித்திய உடன்படிக்கையாக தாவீதுக்கு வாக்களித்து அருளப்பட்டிருக்கும் புது உடன்படிக்கை பஸ்காவை கைக்கொள்ளும்போது, நாம் ஆவிக்குரிய பஞ்சத்திலிருந்து விடுதலையாகி, பரலோக ராஜ்யத்தின் நம்பிக்கையை கொண்டிருக்கமுடியும். 〖World Mission Society Church of God〗https://watv.org 〖India〗 ▶ https://indiawmscog.org ▶ Email: india@wmscog.org 〖WATV Media Cast〗 ▶ https://watvmedia.org/ta