Перейти к содержимому

ஏலத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள்! அநுர அரசு அம்பலப்படுத்தும் அடுத்தடுத்த உண்மைகள்!

Lankasri News

0:00 / 0:00

ஏலத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள்! அநுர அரசு அம்பலப்படுத்தும் அடுத்தடுத்த உண்மைகள்!

4 669 просмотров · 15 ч назад
Lankasri News
807 тыс. подписчиков
4 669 просмотров · 15 ч назад
ஏலத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள்! அநுர அரசு அம்பலப்படுத்தும் அடுத்தடுத்த உண்மைகள்! ------------------------------------------------------------------------------------ கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷாங்கிரி லா (Shangri-La) மற்றும் One Galle Face கட்டட வளாகங்கள் அமைந்த காணிகள் விற்பனை செய்யப்பட்டதில் பல பில்லியன் ரூபாய் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அதிகாரப்பூர்வ முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார அவர்களினால் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சிக் காலத்தில் அரசு நிலக் கட்டளைச் சட்டத்தின் நடைமுறைகள் மீறப்பட்டு, மிகக் குறுகிய காலத்திற்குள் (3 நாட்களில்) சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நிலப் பரிவர்த்தனைகள் பற்றிய முழுமையான பின்னணி, விற்பனைத் தொகைகள் மற்றும் எழுப்பப்பட்டுள்ள சட்டப் பிரச்சினைகள் பற்றிய விரிவான தகவல்களை இந்த வீடியோவில் தெளிவாகப் பார்க்கலாம். ------------------------------------------------------------------------------------ #SriLankaNews #GalleFace #ShangriLa #OneGalleFace #CorruptionInvestigation #SriLankaPolitics #MahindaRajapaksa #LalithWeeratunga #ColomboNews #SriLankaEconomy #BriberyCommission #BreakingNewsLK #SriLankaUpdates #TamilNews #GalleFaceLandDeal ------------------------------------------------------------------------------------ Shangri La land scam Sri Lanka, One Galle Face land sale corruption, Galle Face land transaction fraud, Sri Lanka bribery commission news, Jamuni Samantha Thushara complaint, Mahinda Rajapaksa government land deal, Lalith Weeratunga land sale, Crown Lands Ordinance Sri Lanka, Colombo land corruption Tamil news, Galle Face Shangri La land price, Sri Lanka politics current affairs, Colombo real estate corruption investigation, Sri Lanka breaking news Tamil, Galle Face land deal scandal. ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.