Перейти к содержимому

New YouTube Channel - Promo 3: இனி......வாராந்திர வீடியோக்கள் வெளியாகாது !!

மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்

0:00 / 0:00

New YouTube Channel - Promo 3: இனி......வாராந்திர வீடியோக்கள் வெளியாகாது !!

2 487 просмотров · 1 г. назад
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
27,5 тыс. подписчиков
2 487 просмотров · 1 г. назад
இது புதிதாக துவங்கப்பட்டுள்ள "மரியன்னையின் (ஓர் ஆண்டில்) வீடியோ வழி விவிலியம் வாசிப்பு திட்டம்" யூடியூப் சேனலின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ. இந்த வீடியோ மூலம் சந்தாதாரர்களுக்கு 2.5 வருடங்கள் தொடர்ந்து வாராந்திர வீடியோக்களை வழங்கிய பிறகு, ஜனவரி 1, 2025 முதல் வாராந்திர வீடியோக்கள் இருக்காது, ஆனால் அவ்வப்போது வீடியோக்கள் மட்டுமே இருக்கும் என்று தெரியப்படுத்தப்பட்டுள்ளது. புதிய யூடியூப் சேனலில் தினசரி வீடியோக்களை வெளியிடப் போகிறோம். அந்த சேனலில் ஈடுபட்டுள்ள பணியின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய சேனலில் எங்களுடன் சேர அனைத்து சகோதர சகோதரிகளையும் வரவேற்கிறோம் ஊக்குவிக்கிறோம். This is the third promo video for the new YouTube channel named "Mother Mary's Video Bible in a Year Plan". Through this video it is made known to the subscribers that after 2.5 years of continuous weekly video, from Jan 1, 2025 there will be no weekly videos but only occasional videos. This due to the commitment that we have with bible in a year new YouTube channel. We encourage all brothers and sisters to join with us in the new channel. புதிய யூ டியூப் சேனல் அறிமுக வீடியோவிற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்:    • Introduction Video (MUST WATCH): அறிமுக வீ...   To join our whatsapp channel (only for those who are going to start from 1st of Jan 2025)/எங்கள் whatsapp சேனலில் சேர (ஜனவரி 1, 2025 முதல் தொடங்க உள்ளவர்கள் மட்டும்), பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Vau6... "33-நாள் முழு அர்ப்பணம்" என்ற இரண்டு பகுதி வீடியோ தொடரின் முதல் பகுதி வீடியோவைப் பார்க்க:    • The Secret of Mother Mary (Part - 1): மரிய...   To download the Bible reading plan that we are going to follow, notice (for printing), colourful flyer (for whatsapp sharing) click the following link/நாம் பின்பற்றப் போகும் விவிலியம் வாசிப்பு கால அட்டவணையை, அச்சிடுவதற்கான நோட்டீஸ், வண்ணமயமான நோட்டீஸ் (whatsapp இல் பகிர்ந்து கொள்ள) பதிவிறக்கம் செய்ய, பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://drive.google.com/drive/folder... Click to see the 1-minute shorts of this video-bible in a year plan and share it/ இந்த மரியன்னையின் ஓர் ஆண்டில் வீடியோ வழி விவிலியம் வாசிப்பு திட்டம் பற்றி 1 நிமிட ஷார்ட்ஸ்-ஐ காண பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்து அதைப் பகிரவும்:    • New YouTube Channel - Promo 1:  மரியன்னையி...   To know how to do Lectio Divina (Right Catholic Method of Reading Bible):பைபிளை வாசித்து தியானிக்கும் சரியான கத்தோலிக்க பாரம்பரிய முறை:    • Lectio Divina in Tamil: பைபிளை வாசித்து தி...   For further details email us at: mothermarysbibleinayearplan@gmail.com ------------------------------------ திருவிவிலிய செபமாலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்: https://drive.google.com/drive/folder... உங்களுக்கு அற்புத பதக்கம் மற்றும் உத்தரியம் தேவைப்பட்டால், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். தேவ மாதாவின் உத்திரியம் மற்றும் அற்புத பதக்கம் விண்ணப்பிக்கும் படிவம்: https://forms.gle/idEq3vbyQSuYa5ge6 Brown Scapular & Miraculous Medals Requisition form: https://forms.gle/idEq3vbyQSuYa5ge6 Superfast Express Rosary Will Not Help: எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஜெபமாலை ஜெபிப்பது முழு பலனைத் தராது    • Superfast Express Rosary Will Not Help: எக...   How to Meditate Like Saints: புனிதர்களை போல ஜெபமாலையை சரியாக தியானம் செய்து ஜெபிப்பது எப்படி ??    • How to Meditate Like Saints: புனிதர்களை போ...   4 Tips to Avoid Distractions in Rosary: கவனச்சிதறல்கள் இல்லாமல் ஜெபமாலையை நன்கு ஜெபிக்க 4 யுக்திகள்:    • 4 Tips to Avoid Distractions in Rosary: கவ...   4 Tips to Pray 4 Rosaries Everyday: தினமும் 4 ஜெபமாலைகளை ஜெபிக்க 4 குறிப்புகள்/யுக்திகள்:    • 4 Tips to Pray 4 Rosaries Everyday: தினமும...   ஒவ்வொரு நாளும் 4 ஜெபமாலைகளை ஜெபிப்பது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:    • Rosary Testimony - 5: ஜெபமாலை என்னை மனம்தி...      • Rosary Testimony - 1: ஜெபமாலை என்னை பாவப் ...      • Rosary Testimony - 3: மோசமாக சென்று கொண்டி...      • Rosary Testimony - 6: என்னைப் போன்ற ஒரு கி...   மொபைலில் "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்தைப் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்து Catholic Tamil Books (கத்தோலிக்க தமிழ் புத்தகங்கள்) APPபை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த APPல் பல தமிழ் புத்தகங்களைப் பெற்று உங்கள் மொபைலில் படிக்கலாம். "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகமும் இந்த APPல் உள்ளது: https://play.google.com/store/apps/de... "பாத்திமா காட்சிகள்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்: Please contact 'Society of Apostles of Mary' for the tamil book of Fatima. Phone number: +91 9487609983 or 0461 2361989. "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்: For 'Secret of Mary (Jebamalaiyin ragasiyam)' Book in tamil contact Mr. Dhanaraj (India Living Rosary). Phone number: +91 9790919203. For further details email us at: mothermarysswatacademy@gmail.com #rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary #howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary