Перейти к содержимому

முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் விளக்கம் | திருப்புகழ்.

Thiruppugazh Thamizhan

0:00 / 0:00

முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் விளக்கம் | திருப்புகழ்.

6 057 просмотров · 1 год назад
Thiruppugazh Thamizhan
648 подписчиков
6 057 просмотров · 1 год назад
முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் விளக்கம் | திருப்புகழ். இந்த காணொளியில் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழில் இருந்து முதல் பாடலான "முத்தைத்தரு பத்தித் திருநகை" பாடலின் ஆழ்ந்த பொருள் மற்றும் விளக்க கதைகள் கூறப்பட்டுள்ளன. மேலும் திருப்புகழ் தோன்றிய வரலாற்றுக் கதையையும் சுருக்கமாக கூறியுள்ளேன். 1️⃣ முதல் திருப்புகழ் பாடல் 👇 முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே !! திருப்புகழ், ஆன்மீகம், பக்தி, சிவன், பார்வதி, விநாயகர், முருகன், Lord Shiva, Parvati, Ganesha, Murugan, Bhakti, Spirituality in Tamil, Devotional Tamil, ஆன்மீக சிந்தனை, தியானம், Hindu Gods, Hindu Devotional, Murugan Bhakti, Shiva Bhakti, Vinayagar songs, Parvati stories, Spiritual Motivation Tamil, Bhakti Songs Tamil, Tamil Devotional Stories, Hinduism Tamil Tags: முத்தைத்தரு பத்தித் திருநகை, முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் , முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் விளக்கம் ,திருப்புகழ், திருப்புகழ் பாடல்கள், முருகன் திருப்புகழ் பாடல்கள் , muththai tharu pathi thirunagai , muththai tharu pathi thirunagai athi kirai lyrics , muthai tharu pathi thirunagai lyrics meaning , muthai tharu pathi thirunagai song meaning , arunagirinathar songs , arunagirinathar songs muthai tharu pathi thirunagai lyrics , thirupugal , thirupugazh , 00:00 - முன்னுரை 01:33 - திருப்புகழ் வரலாறு 05:27 - பாடல் மற்றும் பாடல் வரிகள் 06:49 - முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண 08:26 - முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்கு 09:40 - சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண 11:40 - பத்துத்தலை தத்தக் கணைதொடு 12:24 - ஒற்றைக்கிரி மத்தைப் பொருது 13:39 - ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக 14:48 - பத்தற்கிர தத்தைக் கடவிய 15:10 - பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் 16:00 - பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே 17:00 - இரண்டாம் பாதி தொடக்கம் 18:15 - தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி 18:53 - திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட 19:37 - திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத 20:48 - கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ 22:07 - நட்பற் றவுணரை வெட்டிப்பலியிட்டு 23:08 - குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே 25:45 - முடிவுரை