PRAISE AND WORSHIP | 07 MARCH 2026 | LENT SEASON | EPISODE - 03 | @madhatelevision
MADHA TV
0:00 / 0:00
PRAISE AND WORSHIP | 07 MARCH 2026 | LENT SEASON | EPISODE - 03 | @madhatelevision
12 124 просмотра · 6 месяцев назад
MADHA TV
393 тыс. подписчиков
12 124 просмотра · 6 месяцев назад
PRAISE AND WORSHIP | 07 MARCH 2026 | LENT SEASON | EPISODE - 03 | @madhatelevision
Bringing up the Joy of Worship our Lord God again, Join your Favourite Priests of Madha TV in making this Lentt more Meaningful with the most Comforting Songs.
00:00 Title
00:20 Intoduction
02:15 இரக்கத்தின் ஆண்டவரே
09:26 Prayer
11:17 இறைவா என்னோடு
16:20 Prayer
19:07 நிம்மதி நிம்மதி இயேசுவே
24:03 Prayer
27:30 End Credit
SONG 01
இரக்கத்தின் ஆண்டவரே
எம்மீது இரக்கம் வையும் - 2
I
அளவில்லா இரக்கம் கொண்டவரே
அன்பினால் எம்மை ஆள்பவரே (2)
II
துன்புறுவோர் துயர் துடைப்பவரே
துணை நின்று எம்மை காப்பவரே (2)
III
வேண்டிடும் வரங்கள் அளிப்பவரே
வேதனை யாவையும் தீர்ப்பவரே (2)
IV
ஆறுதல் என்றும் தருபவரே
அமைதியை எனக்கு அருள்பவரே (2)
V
ஆபத்தில் உதவும் தூயவரே
அழைத்திடும் போது வருபவரே (2)
VI
பகிர்ந்து வாழ்ந்திட சொன்னவரே
அதையே சிலுவையில் செய்தவரே (2)
VII
பாவங்கள் போக்கிடும் செம்மறியே
பலியென உமையே தந்தவரே (2)
SONG 2
இறைவா என்னோடு பேசிட வா
என் இதயம் மகிழ்ந்திட வா
உனக்காய் நான் என்றும் காத்திருப்பேன்
உனை பாடி மகிழ்ந்திருப்பேன் - 2
I
கரங்களில் என்னை பொறித்தாய்
கண்ணின் மணியாய் காத்தாய்
மகனாய் மகளாய் ஏற்றாய்
மனதினில் அமைதியை தந்தாய்
என்னில் வந்த சொந்தமாய் நின்றாய்
உன்னில் என்னை இணைத்திட வந்தாய்
வருவாய் – 3 வரம் தருவாய்
II
விழியினில் நிலவாய் வந்தாய்
வாழ்வினில் சுடராய் நின்றாய்
உறவாய் எனை நீ அணைத்தாய்
உயிராய் எனை நீ இணைத்தாய்
விண்ணில் என்னை இணைத்திட வந்தாய்
மண்ணில் பல விந்தைகளை புரிந்தாய்
வருவாய் -2 வரம் தருவாய்
SONG 03
நிம்மதி நிம்மதி இயேசுவே உம்மில் நிம்மதி
நிம்மதி நிம்மதி இயேசுவே உம்மில் நிம்மதி
உன்னால் என்றும் நிம்மதி உலகில் நிதமும் நிம்மதி
I
பார்த்தால் போதும் நிம்மதி
பாடி மகிழ்ந்தால் நிம்மதி - உன்னை
பார்த்தால் போதும் நிம்மதி
பாடி மகிழ்ந்தால் நிம்மதி
பாவியை அணைத்தாய் நிம்மதி
பாசத்தை பொழிந்தாய் நிம்மதி
II
உன்னில் வாழ்ந்தால் நிம்மதி
உன் மொழி கேட்டால் நிம்மதி – என்றும்
உன்னில் வாழ்ந்தால் நிம்மதி
உன் மொழி கேட்டால் நிம்மதி
உறவும் நீயே நிம்மதி
உந்தன் சந்நிதி நிம்மதி
III
நினைவில் வாழ்ந்தால் நிம்மதி
நிழலில் வாழ்ந்தால் நிம்மதி - உந்தன்
நினைவில் வாழ்ந்தால் நிம்மதி
நிழலில் வாழ்ந்தால் நிம்மதி
நிதமும் நிதமும் நிம்மதி
நிஜமாய் உன்னில் நிம்மதி
Check us on : http://www.madhatv.in/
Subscribe us on : / madhatvchannel
Follow us on :
Facebook : / madhatv
Instagram : / madha_tv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y...
#prasieandworship #2026 #madhatvprogram #song #spiritual #jesussongs #madhatv #lentspecial #lent #jesuschrist