Kaneer malga - Smt Ratnamala Rajamani composition
Janaki Venkat
0:00 / 0:00
Kaneer malga - Smt Ratnamala Rajamani composition
172 просмотра · 3 дня назад
Janaki Venkat
1,04 тыс. подписчиков
172 просмотра · 3 дня назад
ரத்னமாலா ராஜாமணி
தர்பாரிகானடா
ஆதி.
பல்லலி.
கண்ணீர் மல்க கசிந்துருகி பாடி உன்னை அழைத்தேன் நாராயண நாராயண ஹரி நாராயண
நாராயண ஹரி நாராயண
"
கண்ணீர்
அ.ப.
நாமம் சொல்லும் பக்தரை காத்து. நலம் பல அருள்வாய் நாராயண-
கண்ணீர்
சரணம்
உன்நாமம் ஜெபித்த துருவனுக்கு நீ பரமபதம் அளித்தாய் பரந்தாமா
உன்னை நினைத்துருகும் பக்தர்களை நீ பாலித்தருள் செய்வாய் பத்ம...நாபா
கண்ணீர்