Перейти к содержимому

பாவம் எப்படி செய்கிறோம்? வாரியார் சுவாமிகளின் விளக்கம் |Variyar Swamigal speech on how we commit sin

Thirumuruga Kripananda Variyar swamigal

0:00 / 0:00

பாவம் எப்படி செய்கிறோம்? வாரியார் சுவாமிகளின் விளக்கம் |Variyar Swamigal speech on how we commit sin

79 085 просмотров · 6 л. назад
Thirumuruga Kripananda Variyar swamigal
210 тыс. подписчиков
79 085 просмотров · 6 л. назад
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy பாவம் எப்படி செய்கிறோம்? வாரியார் சுவாமிகளின் விளக்கம் |Variyar Swamigal speech on how we commit sin Please subscribe to https://www.youtube.com/c/guhashri?su... “கோடிய மனத்தால் வாக்கினால் செயலால் கொடிய ஐம்புலன்களால் அடியேன் தேடிய பாவம் நரகமும் கொள்ளா, செய்தவம் புரியினும் தீரா, வீடிய பிரமர் சிரம்எலாம் கவர்ந்த விழவுஅறா வீதிவெண் காடா, ஆடிய பாதா, அம்பலத்து ஆடும் ஐயனே, உய்யுமாறு அருளே” --- பட்டினத்தார். ================================================ அற்றனள் துயரம் எல்லாம் அருந்தவப் பயனால் மைந்தர்ப் பெற்றனள் குந்தி என்னும் பேருரை கேட்ட அன்றே உற்றனள் பொறாமை, இல்லால் உதரம் உட்குழம்பு மாறு செற்றனள் (அது) தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் --வில்லி பாரதமும் ============================================== சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான் ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங் காத லங்கை விரித்துக் கவித்தரோ.