October 07 | Rosary Month Day 7 | உலக அமைதிக்காக செபமாலை அன்னையிடம் செபிப்போம்
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
0:00 / 0:00
October 07 | Rosary Month Day 7 | உலக அமைதிக்காக செபமாலை அன்னையிடம் செபிப்போம்
3 642 просмотра · 16 ч назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
39,4 тыс. подписчиков
3 642 просмотра · 16 ч назад
அக்டோபர் 07 – தூய செபமாலை அன்னை வணக்க மாதத்தின் 7ஆம் நாள். 🙏
இன்று செபமாலை அன்னை திருவிழாவை பக்தியோடு கொண்டாடி, உலகில் நிலவும் போர்கள், வன்முறைகள், வெறுப்புகள் மற்றும் பிளவுகள் நீங்கி அமைதி நிலவ அன்னையின் பரிந்துரையை நாடி செபிப்போம்.
நாடுகளுக்கு இடையே அமைதி நிலவவும், அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்படவும், உலகத் தலைவர்களுக்கு சமாதானத்தை நாடும் நல்மனம் கிடைக்கவும், நம் குடும்பங்களிலும் சமுதாயத்திலும் உள்ள சண்டைகள் மற்றும் பிளவுகள் நீங்கவும் இன்று சிறப்பாக செபிப்போம்.
செபமாலை அன்னையே, உலகிற்கு அமைதியை அருள வேண்டுமென்று எங்களுக்காக மன்றாடும். 🙏
▶️ Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
#செபமாலைஅன்னை
#செபமாலை
#உலகஅமைதி
#அன்னைமரியா
#அக்டோபர்மாதம்
#செபமாலைமாதம்
#அமைதிக்காகசெபம்
#tamilprayer
#rosary
#rosarymonth
#mothermary
#catholicprayer
#bibleversesintamil