Перейти к содержимому

உங்க தேவை இல்லாத எண்ணத்தை மாற்ற முடியுமா? Try this Thought Exercise #relatable #psychology

Decode yourself

0:00 / 0:00

உங்க தேவை இல்லாத எண்ணத்தை மாற்ற முடியுமா? Try this Thought Exercise #relatable #psychology

287 просмотров · 6 дней назад
Decode yourself
340 подписчиков
287 просмотров · 6 дней назад
யாராவது உங்களைப் பற்றி தப்பா நினைச்சுட்டாங்கன்னா, அதை உங்களால ஏத்துக்க முடியலையா? “அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?” “அவர் என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டாரே…” “அவர் மற்றவங்ககிட்ட என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாரோ?” இப்படி ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் நினைச்சு மனசுக்குள்ளேயே struggle பண்றீங்களா? ஒருத்தர் நம்மைப் பற்றி வைத்திருக்கும் opinion ஏன் நம்மை இவ்வளவு பாதிக்கிறது? ஏன் சில வார்த்தைகளை நம்மால் மறக்க முடியவில்லை? இதற்குப் பின்னால் இருக்கும் psychology என்ன? இந்த வீடியோவில், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கும், நம்முடைய thoughts மற்றும் emotions-க்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி பார்க்கலாம். மேலும், இப்படிப்பட்ட thoughts மீண்டும் வரும்போது அதை challenge பண்ணி, ஒரு more balanced way-ல சிந்திக்க உதவும் ஒரு practical thought exercise-ஐயும் பார்க்கப் போகிறோம். இந்த video உங்களுக்கு useful-ஆ இருந்தால் Like பண்ணுங்க ❤️ இதே மாதிரி Psychology, Self Awareness மற்றும் Relationships பற்றிய practical videos-க்கு Decode Yourself-ஐ Subscribe பண்ணிக்கோங்க. #DecodeYourself #TamilPsychology #Overthinking . Search keywords: யாராவது நம்மை தப்பாக நினைத்தால்,மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்,மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்,overthinking tamil,overthinking எப்படி குறைப்பது,tamil psychology,psychology tamil,tamil psychology videos,self awareness tamil,self worth tamil,fear of judgment tamil,judgment psychology tamil,people pleasing tamil,validation seeking tamil,negative thoughts tamil,thoughts control tamil,rumination tamil,emotional control tamil,self confidence tamil,mindset tamil,psychological tips tamil,mental strength tamil,relationship psychology tamil,Decode Yourself Tamil Hashtags: #DecodeYourself #TamilPsychology #PsychologyTamil #Overthinking #OverthinkingTamil #SelfAwareness #SelfWorth #FearOfJudgment #PeoplePleasing #Rumination #NegativeThoughts #MindsetTamil #TamilMotivation #PsychologyTips #EmotionalWellbeing