Kanchi kamakshi Pravaham
Kamakshi Pravaham
0:00 / 0:00
Kanchi kamakshi Pravaham
970 просмотров · 10 мес. назад
Kamakshi Pravaham
3,17 тыс. подписчиков
970 просмотров · 10 мес. назад
இராகம் கர்னரஞ்சனி
ஆதி தாளம்
பல்லவி
கணப்போதும் நீ சற்றே அமைதி கொள்வாய் மனமே
அப்போது அன்னையை நீ அடைந்திடலாம் நிஜமே!
அநுபல்லவி
ஒருபோதும் ஓய்வில்லாமல்
அலைந்து திரிந்திடாமல்
திருவடி நிழல் தேடி தித்திக்கும் புகழ் பாடி
சரணம்
தயக்கம் என்ன? தாயவள் தூய அன்புனக்கிருக்க
இத்தரணியில் வேறென்ன துயர் நெருங்காதிருக்க
கலக்கமென்ன? கருணையின் கடலே உன்னோடிருக்க
மயக்கமென்ன?நெஞ்சே!..
பேரருள் ஒளிதுணை தொடந்திருக்க
The letter “KA” represents Saraswati ,”MA” represents Lakshmi and “akshi” refers to the gracious eyes. Goddess Lakshmi and Saraswati are referred as the two eyes of Sri Kamakshi Amman deity.
Kamakshi Amman fulfills all our wishes through her eyes, So she is called as Kamakshi. Her eyes are full of kindness, love and affection. Many devotees feel some magic near her eyes, which could not be explained in words they are carried away by the kindness in her eyes.