உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு | தேவனுடைய சபை
World Mission Society Church of God / Global
0:00 / 0:00
உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு | தேவனுடைய சபை
766 просмотров · 2 мес. назад
World Mission Society Church of God / Global
146 тыс. подписчиков
766 просмотров · 2 мес. назад
தேவன் நம்மை எப்போதும் ஆசீர்வதிப்பார் என்ற அடிப்படை உண்மையை விசுவாசித்து, நாம் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும்.
40 வருட வனாந்தரவாசத்திற்குப் பின் இஸ்ரவேலரை இறுதியில் ஆசீர்வதிக்க தேவன் ஒரு சிறந்த நோக்கத்தைக் கொண்டிருந்தது போலவே, இன்றும் தேவன் நம் விசுவாசப் பாதையில் கடினங்களையும் தடைகளையும் அனுமதிக்கக்கூடும், ஆனால் அவரது இறுதி நோக்கம் நம் ஆத்துமாக்களை பூரணப்படுத்தி, நமக்கு பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை வழங்குவதாகும்.
தேவனுடைய சபையானது பாவ மன்னிப்பின் வாக்குத்தத்தமான புதிய உடன்படிக்கையின் பஸ்காவை ஆசரிக்கிறது
பூமியானது கொடிதான பாவம் செய்த பரலோக தூதர்கள் வாழ்வதற்காக தள்ளப்பட்ட ஆவிக்குரிய சிறைச்சாலையாகும். அதனால்தான் இந்த பூமியில், அமைதி மற்றும் மகிழ்ச்சியை விட வலி மற்றும் துன்பத்தின் தருணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மனிதகுலத்தின் இந்த பாவங்களை துடைக்க, தேவன் சிலுவையில் தமது இரத்தத்தை சிந்தி, பாவ மன்னிப்புக்கான பாதையான புதிய உடன்படிக்கை பஸ்கா வாயிலாக நாம் பரலோக ராஜ்யம் திரும்புவதற்கான வழியைத் திறந்தார்.
உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து . . . உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், . . .
உபாகமம் 8:15-16
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
லூக்கா 19:10
[இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது]
〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗
▶ https://indiawmscog.org
▶ Email: india@wmscog.org
〖WATV Media Cast〗
▶ https://watvmedia.org/ta