கொழும்பில் கடும் பதற்றம்! ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட தேரர்கள்! பொலிஸாருடன் முறுகல் | Colombo
Meera Tamil
0:00 / 0:00
கொழும்பில் கடும் பதற்றம்! ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட தேரர்கள்! பொலிஸாருடன் முறுகல் | Colombo
13 672 просмотра · 15 часов назад
Meera Tamil
98,7 тыс. подписчиков
13 672 просмотра · 15 часов назад
சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட "நிதஹஸே பாதயாத்ரா" (சுதந்திர நடைபயணம்) கொழும்பு ஜனாதிபதி செயkலகத்தை வந்தடைந்தது.
கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மகா சங்கத்தினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் திரண்டு வந்து இந்த தர்ணா போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியின் செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, அங்கு தற்காலிக கூடாரம் அமைக்க முயன்றபோது பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் முறுகல் நிலையும் ஏற்பட்டது.
களத்தில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழல், போக்குவரத்து நிலவரம் மற்றும் அரசியல் எதிர்வினைகள் குறித்த முழுமையான செய்தி அறிக்கை இந்த வீடியோவில்...
மேலும் பல முக்கிய செய்திகளுக்கு எமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!
#ColomboProtest #SrilankaNews #BreakingNewsTamil #AnuraKumaraDissanayake #GalagodaAtteGnanasara #SrilankaProtest #ColomboToday #TamilNewsSrilanka