Перейти к содержимому

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் 2026 | Puducherry Medical College Fees 2026 |

Kalvi kings

0:00 / 0:00

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் 2026 | Puducherry Medical College Fees 2026 |

698 просмотров · 6 дн. назад
Kalvi kings
829 подписчиков
698 просмотров · 6 дн. назад
வணக்கம் நண்பர்களே! இந்த வீடியோவில் 2026-ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளின் (Puducherry Private Medical Colleges) கட்டண விவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த செலவு (Total Cost) பற்றிய முழுமையான தகவல்களைப் பகிர்ந்துள்ளோம். அரசு ஒதுக்கீடு (Government Quota) மற்றும் நிர்வாக ஒதுக்கீடு (Management Quota) மூலம் எம்பிபிஎஸ் (MBBS) சேர விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்: துல்லியமான கல்வி கட்டண விபரங்கள் ஹாஸ்டல் மற்றும் இதர கட்டணங்கள் ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகும்? வீடியோவை முழுமையாகப் பார்த்து பயன்பெறுங்கள். உங்கள் சந்தேகங்களை கமெண்ட் செய்யவும்