இயக்கத்தினர் மரியாதை செய்யும் போது எந்த பிரச்சினையும் இருக்கவில்லை!
Lankasri News
0:00 / 0:00
இயக்கத்தினர் மரியாதை செய்யும் போது எந்த பிரச்சினையும் இருக்கவில்லை!
3 072 просмотра · 15 ч назад
Lankasri News
802 тыс. подписчиков
3 072 просмотра · 15 ч назад
இயக்கத்தினர் மரியாதை செய்யும் போது எந்த பிரச்சினையும் இருக்கவில்லை!
------------------------------------------------------------------------------------
தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தொடரும் சர்ச்சைகள், அதனைச் சுற்றியுள்ள சட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் பின்னணி குறித்து இன்றைய நேர்காணலில் விரிவாக ஆராய்கிறோம்.
சிலை அகற்றப்பட்டமைக்கான காரணம் என்ன? இந்த விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளது? இதன் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்த நேர்காணலில் பதில்களைத் தேடுகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் கீழே பதிவிடுங்கள்.
#தியாகதீபம் #சிலைசர்ச்சை #சிலைஅகற்றம் #நல்லூர் #யாழ்ப்பாணம் #Jaffna #ThiyagaDeepam #StatueControversy #SriLankaTamil #TamilNews #JaffnaNews #SriLankaNews #TamilPolitics
------------------------------------------------------------------------------------
தியாகதீபம், தியாகதீபம் சிலை, தியாகதீபம் சிலை சர்ச்சை, சிலை சர்ச்சை, சிலை அகற்றம், நல்லூர் சிலை, யாழ்ப்பாணம் சிலை, நல்லூர் விவகாரம், யாழ்ப்பாணம் செய்திகள், தமிழ் செய்திகள், இலங்கை தமிழ் செய்திகள், இலங்கை அரசியல், Jaffna News, Thiyaga Deepam, Thiyaga Deepam statue, statue controversy, Jaffna Tamil News, Sri Lanka Tamil News
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.