Перейти к содержимому

முன்னோர்களுக்கு முக்தி

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன் Krishnan

0:00 / 0:00

முன்னோர்களுக்கு முக்தி

60 просмотров · 10 дней назад
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன் Krishnan
69 подписчиков
60 просмотров · 10 дней назад
பிறந்தால் முக்தி, வாழ்ந்தால் முக்தி, நினைத்தால் முக்தி, இறந்தால் முக்தி என்று முக்தி அளிக்கும் திருத்தலங்கள் உள்ளன. இவ்வாறில்லாமல் ஒருவர் இறந்து விட்டால், அவரது பிள்ளைகள் திருப்பூவணத்திலே திலதர்பணம் செய்தால் அவருக்கு முக்தி கிடைக்கும். திருப்பூவணம் “பிதுர் முக்திபுரம்”, “பிதுர் மோட்சபுரி” என்ற சிறப்புகளை உடையது.