Перейти к содержимому

மத்திய கிழக்கின் இன்றய அரசியல் களம் | (9) இன்று தகவல்களின் சுருக்கம் | #news

global library

0:00 / 0:00

மத்திய கிழக்கின் இன்றய அரசியல் களம் | (9) இன்று தகவல்களின் சுருக்கம் | #news

6 464 просмотра · 1 день назад
global library
29,6 тыс. подписчиков
6 464 просмотра · 1 день назад
#tamilnews #internationalnews #middleeast #worldnewstoday இன்றைய இந்த வீடியோவில் Iran–Israel–US war தொடர்பான மிக முக்கியமான சர்வதேச செய்திகள் உண்மை நிலை குறித்து விரிவாக பார்க்கிறோம். Iran–Israel–US war, Iran Revolutionary Guard Corps (IRGC), Strait of Hormuz, US sanctions, Donald Trump, Benjamin Netanyahu, Israel, Palestine, Gaza, Houthis, Red Sea, Middle East crisis உள்ளிட்ட பல்வேறு முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இந்த வீடியோவில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Iran தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள், Hormuz வழியாக செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள், IRGC தொடர்பான செய்திகள், Houthis-ன் Red Sea நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய developments-ஐ ஆதாரங்களுடன் பார்க்கிறோம். இந்த வீடியோவில் இடம்பெறும் தகவல்களுக்கு யூட்டிப் சமூக வழிகாட்டுதலுக்கு அமைவாக தகவல் கல்வி நோக்கங்களுக்காகவே இவை பதிவேற்றப்பட்டுள்ளது. மத இன கோத்திர நாடு போன்ற பக்கசார்பில்லாமல் கிடைத்த தகவல்களை முடியுமான வரை கூகுல் செயற்கை நுண்ணறிவின் உதவி கொண்டு செய்திகள் முடியுமானவரை சரிப்பார்க்கப்பட்டு செய்தியாக தகவலாக வழங்குகின்றோம். யூட்டீப் சமூகவழிக்காட்டுதலை நாம் அறிந்தவரை மீறவில்லை என்பதை முன்வைக்கின்றேன். இரான் சார்பு ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் சர்வதேச மட்டத்தில் சரிபார்க்கப்படுவது குறைவாக உள்ளது என்பதால் அந்த செய்திகளை தகவல் நோக்கத்திற்காக முன்வைக்கப்படும் போது ”இது ஈரான் சார்பு ஊடம் வெளியிட்டது” என்பதை மக்களுக்கு அவ்வப்போது வெளிப்படையக செய்திகளிள் முன்வைக்கின்றோம். Iran Israel War | Iran US War | Israel Palestine War | Gaza News | Iran News | Israel News | US News | Donald Trump | Netanyahu | IRGC | Iran Revolutionary Guard | Strait of Hormuz | Hormuz Crisis | Houthi News | Red Sea Crisis | Palestine News | Gaza Latest News | Middle East News | International News | World News | Fact Check | International Fact Check | Breaking News | World Breaking News | Latest International News இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். சர்வதேச அளவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வீடியோவை Share செய்யுங்கள் மற்றும் Global Library-ஐ Subscribe செய்யுங்கள்.