Перейти к содержимому

நம் நாட்டில் ஆண்டுக்கு 9 இலட்சம் பேர் cancer ஆல் உயிரிழக்கிறார்கள். தடுப்பது எப்படி, Pennadam LIC ல்

Stephen Ilango

0:00 / 0:00

நம் நாட்டில் ஆண்டுக்கு 9 இலட்சம் பேர் cancer ஆல் உயிரிழக்கிறார்கள். தடுப்பது எப்படி, Pennadam LIC ல்

20 просмотров · 2 нед. назад
Stephen Ilango
661 подписчик
20 просмотров · 2 нед. назад
We all want #healthyliving . ஆனால் அது நம் கையில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. குறிப்பாக நம் தேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 இலட்சம் பேர் #Cancer வியாதியால் பாதிக்கப் படுகிறார்கள். 9 இலட்சம் பேர் cancer ஆல் உயிரிழக்கிறார்கள் எனும் உண்மை நம்மை அதிர வைக்கிறது. Cancer treatment க்கு பல இலட்சம் செலவு செய்ய வேண்டும் என்பதால், அவ்வாறு செலவு செய்ய இயலாமல் இலட்சக்கணக்கானவர்கள் உயிரிழக்கி றார்கள் எனும் செய்தி வேதனை அளிக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் LIC of India, Cancer வியாதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்க Cancer Cover எனும் அற்புதமான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இன்று நம் #Pennadam SO வில், இத்திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. ஒரு 30 வயதானவர், ஒரு ஆண்டுக்கு 4690 ₹ செலுத்தினால் போதும் (தினமும் 12₹ மட்டுமே). 35 இலட்சத்துக்கு இத்திட்டத்தில் பாலிசி எடுக்கலாம். பாலிசி காலம் 15 ஆண்டுகள். இப் பாலிசி எடுத்தவருக்கு cancer வரும் பட்சத்தில், ₹ 35 இலட்சம் மருத்துவ செலவுக்காக வழங்கப்படும். அதுமட்டுமின்றி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 35,000 ரூபாய் வழங்கப்படும். அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நாம் பயப்பட வேண்டியதில்லை; ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா?! மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள். அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.