Перейти к содержимому

TPM Tamil Song 046 | ஜெய கீதம் பாடிடுவோம் | Jeya Geetham | TPM Cover Song

Forgotten Hymns и Heart Beat Vox

0:00 / 0:00

TPM Tamil Song 046 | ஜெய கீதம் பாடிடுவோம் | Jeya Geetham | TPM Cover Song

29 126 просмотров · 2 мес. назад
Forgotten Hymns и Heart Beat Vox
29 126 просмотров · 2 мес. назад
Special thanks to my brother in Jesus Christ for this collaboration: ‪@heartbeatvox‬ Full song lyrics: சரணங்கள் 1. ஜெய கீதம் பாடிடுவோம் மீட்பின் நாள் இதோ வருவதால் துன்பத்தைச் சகிக்கும் சபை இன்ப வீட்டில் சேர்க்க மணாளன் வாறார் பல்லவி ஆனந்தங் கொள்ளு இயேசு சபையே அதி வேகம் வாறார் மணவாளன் 2. அதிக துன்பம் அனுபவிப்பாய் சீக்கிரம் உன் துன்பம் ஒழிந்திடுமே சோர்ந்திடாய் அவர் சபையே மேகமதில் அவர் உயர்த்திடுவார் - ஆன 3. அதிக கஷ்டம் உண்டுனக்கு இருதய வேதனை உன்பங்கு அன்புள்ள அவர் கரத்தால் உன் கண்ணீர் யாவையும் அவர் துடைப்பார் - ஆன 4. நேச மீட்பர் நீர் வருவீர் அந்நாளில் என் உள்ளம் பொங்கிடுமே அழகுள்ள உம் முகத்தை ஆனந்தக் களிப்புடன் தரிசிபிபேன் - ஆன 5. வா என்று அவர் அழைப்பார் அவருடன் செல்ல நீ ஆயத்தமா? ஆவியும் மணவாட்டியும் வாரும் வாரும் என்றழைப்பார் - ஆன 6. அல்லேலூயா அல்லேலூயா திருத்துவ மூவரையும் வாழ்த்துவோமே அல்லேலூயா அல்லேலூயா சதா காலமும் பாடிடுவோம் – ஆன #tpminstrumentals, #tpmhymns, #tpmtamilsong, #traditionalchristiansongs, #thepentecostalmission, #jesus, #jesuschrist, #newchristiansong, #traditionalsongs, #worshipsongs, #devotionalsongs, #jesussongstamil, #christianmusic, #jesus, #jesuschrist, #oldchristiansongs, #worshipmusic, #classicchristiansongs