"தினமும் 50 கிலோ அரிசி, 15 கிலோ மாவு.." - 83 பேர் கொண்ட குடும்பம் ஒன்றாக வாழ்வது எப்படி?
BBC News Tamil
0:00 / 0:00
"தினமும் 50 கிலோ அரிசி, 15 கிலோ மாவு.." - 83 பேர் கொண்ட குடும்பம் ஒன்றாக வாழ்வது எப்படி?
1 053 673 просмотра · 2 недели назад
BBC News Tamil
2,77 млн подписчиков
1 053 673 просмотра · 2 недели назад
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் ஆறு தலைமுறைகளைக் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் வசித்து வருகிறது. இந்த வீட்டில் ஒரு நாள் சமையலுக்கு 50 கிலோ அரிசி மூட்டை தேவைப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிட வேண்டும் என்றால் ஒரு செம்மறியாடு வேண்டும். மாலையில் பஜ்ஜி சாப்பிட வேண்டும் என்றால் 15 கிலோ மாவு தயாரிக்க வேண்டும்.
ஏனெனில், அந்த குடும்பத்தில் 20 பேர் அல்ல, 83 பேர் இருக்கிறார்கள்.
#AndhraPradesh #Family
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil