Перейти к содержимому

கருவேல மரத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம்!

Thuligal Kangayam

0:00 / 0:00

கருவேல மரத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம்!

22 194 просмотра · 13 часов назад
Thuligal Kangayam
99,4 тыс. подписчиков
22 194 просмотра · 13 часов назад
For donation - http://razorpay.me/@thuligalkangayamt... To become a member - https://www.thuligal.org/contact-us இந்த சீமைக் கருவேல மரத்துக்கு முடிவே இல்லையா? நம்ம ஊருல எந்தப் பக்கம் திரும்பினாலும் முள் முள்ளா நின்னு, மண்ணோட தண்ணியை உறிஞ்சுற இந்த மரம் தானா முளைச்சது இல்ல. நம்ம நிலத்துல கொண்டு வந்து விதைக்கப்பட்டது! ஆனா இதை அழிக்கவே முடியாதுன்னு இல்ல… இது எப்படி நம்ம ஊருக்குள் வந்தது? எதற்காக இதை கொண்டு வந்து நட்டாங்க? இவ்வளவு வேகமா இது எப்படி பரவுச்சு? வெட்டினாலே இது அழிஞ்சிடுமா? இந்த வீடியோல சீமைக் கருவேலத்தோட வரலாற்றிலிருந்து, அது பரவிய விதம் வரை பார்க்கலாம். அதைவிட முக்கியமா, சீமைக் கருவேலத்தை அகற்றிய பிறகு அந்த நிலத்தை எப்படி மீண்டும் நாட்டு மரங்கள் நிறைந்த பசுமையான நிலமாக மாற்றலாம் என்பதையும் பார்க்கலாம்!! [seemai karuvelam eradication tamil, karuvelam maram history tamil, invasive species tamil nadu, thuligal organization, native trees planting tamil, groundwater depletion tamil nadu, forest restoration kangayam ]