Перейти к содержимому

217-25.1:ஹரஹர சண்முக ஹரஹர சண்முகசண்முக நாதா ஹரஹர சண்முகவேலவா வெற்றிவேலவா அருள் புரிவாயேஹரஹர சண்முக ஹ

Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)

0:00 / 0:00

217-25.1:ஹரஹர சண்முக ஹரஹர சண்முகசண்முக நாதா ஹரஹர சண்முகவேலவா வெற்றிவேலவா அருள் புரிவாயேஹரஹர சண்முக ஹ

705 просмотров · 13 дней назад
Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)
458 подписчиков
705 просмотров · 13 дней назад
217-25.1: ஹரஹர சண்முக ஹரஹர சண்முக சண்முக நாதா ஹரஹர சண்முக தீர்த்தம் ஆடும் எங்கள் வேலா நல்லூரானே சரணம் சரணம் 1:ஹரஹர சண்முக ஹரஹர சண்முக சண்முக நாதா ஹரஹர சண்முக வேலவா வெற்றிவேலவா அருள் புரிவாயே ஹரஹர சண்முக ஹரஹர சண்முக சண்முக நாதா ஹரஹர சண்முக வேலவா வெற்றிவேலவா அருள் புரிவாயே நல்லூரானே நாதனே காத்தருள்வாயே சரணம் சரணம் சண்முக நாதா சரணம் சரணம் நல்லூரானே ஆறுமுக அழகனே அருள் தருவாயே அன்பர் குறை தீர்க்கும் ஆண்டவனே மயில்மேல் அமர்ந்த மாமணியே வள்ளி தெய்வானை மணாளனே ஹரஹர சண்முக ஹரஹர சண்முக சண்முக நாதா ஹரஹர சண்முக வேலவா வெற்றிவேலவா அருள் புரிவாயே 2:வேலால் வினைகள் வெட்டுபவனே வெற்றியின் வடிவே வேலவனே கந்தா குகனே கருணைக் கடலே கதிர்வேல் ஏந்திய குமரனே வேலால் வினைகள் வெட்டுபவனே வெற்றியின் வடிவே வேலவனே கந்தா குகனே கருணைக் கடலே கதிர்வேல் ஏந்திய குமரனே பக்தர்கள் மனதில் வாழும் பரமனே பாவங்கள் போக்கும் பரிபூரணனே தீர்த்தம் ஆடும் திருக்கோயில் நாதனே திருவருள் பொழியும் நல்லூரானே எங்கள் வாழ்வின் ஒளியே முருகா என்றும் துணையாக இருப்பாயே ஹரஹர சண்முக ஹரஹர சண்முக சண்முக நாதா ஹரஹர சண்முக வேலவா வெற்றிவேலவா அருள் புரிவாயே 3:துன்பங்கள் அனைத்தும் தீர்ப்பாயே இன்பங்கள் என்றும் தந்தருள்வாயே ஓம் சரவணபவா அரோகரா துன்பங்கள் அனைத்தும் தீர்ப்பாயே இன்பங்கள் என்றும் தந்தருள்வாயே ஓம் சரவணபவா அரோகரா வேல் வேல் வெற்றிவேல் அரோகரா ஹரஹர சண்முக அரோகரா நல்லூர் கந்தனே அரோகரா சரணம் சரணம் முருகா சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் நல்லூரானே அரோகரா! அரோகரா! அரோகரா! ஹரஹர சண்முக ஹரஹர சண்முக சண்முக நாதா ஹரஹர சண்முக வேலவா வெற்றிவேலவா அருள் புரிவாயே ஹரஹர சண்முக ஹரஹர சண்முக சண்முக நாதா ஹரஹர சண்முக தீர்த்தம் ஆடும் எங்கள் வேலா நல்லூரானே சரணம் சரணம் [வரிகள் :கவிஞர் இராஜேந்திரகுமார்}