KALAIMAAN NEERODAIYAI | கலைமான் நீரோடையை | IDHAYA PAAMALAI | ST.CECILIA ENSEMBLE | @madhatvmusic
MADHA TV MUSIC
0:00 / 0:00
KALAIMAAN NEERODAIYAI | கலைமான் நீரோடையை | IDHAYA PAAMALAI | ST.CECILIA ENSEMBLE | @madhatvmusic
15 134 просмотра · 2 месяца назад
MADHA TV MUSIC
46,2 тыс. подписчиков
15 134 просмотра · 2 месяца назад
கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை
ஏங்கியே நாடியே வருகின்றது (2)
1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது -2
இறைவா உம்மை என்று நான் காண்பேன்
கண்ணீரே எந்தன் உணவானது
2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே -2
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க
என்னுள்ளம் பாகாய் வடிகின்றது
#tamil #catholictv #tamilchristiantv #catholicmusic #christiansongs #santhomesongs #tamilsongs #madhatv #tamil #catholictv #tamilchristiantv #catholicmusic #christiansongs #santhomesongs #tamilsongs #sacredheart #sacredmusic #jesuschrist #jesussongs
Check us on: http://www.madhatv.in/
Subscribe us on : @madhatvmusic
Follow us on :
Facebook : / madhatv
Instagram : https://www.instagram.com/madha_tv?ig...
Whatsapp : https://whatsapp.com/channel/
Spotify : https://open.spotify.com/user/3165nbz...
Join this channel to get access to perks:
/ @madhatelevision