Перейти к содержимому

YESUVIN IRUDHAYAME | இயேசுவின் இருதயமே | IDHAYA PAAMALAI | ST.CECILIA ENSEMBLE | ‪@madhatvmusic‬

MADHA TV MUSIC

0:00 / 0:00

YESUVIN IRUDHAYAME | இயேசுவின் இருதயமே | IDHAYA PAAMALAI | ST.CECILIA ENSEMBLE | ‪@madhatvmusic‬

33 775 просмотров · 2 месяца назад
MADHA TV MUSIC
46,2 тыс. подписчиков
33 775 просмотров · 2 месяца назад
இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2 1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2 2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2 அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால் எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு #madhatv #tamil #catholictv #tamilchristiantv #catholicmusic #christiansongs #santhomesongs #tamilsongs #song #sacredheart #sacredmusic #jesussongs #jesuschrist Check us on: http://www.madhatv.in/ Subscribe us on : ‪@madhatvmusic‬ Follow us on : Facebook :   / madhatv   Instagram : https://www.instagram.com/madha_tv?ig... Whatsapp : https://whatsapp.com/channel/ Spotify : https://open.spotify.com/user/3165nbz... Join this channel to get access to perks:    / @madhatelevision