Перейти к содержимому

03 October | Rosary Month Day 3 | இறைவாக்கிற்குக் கீழ்ப்படிதல் | அன்னை மரியாவுடன் செபிப்போம்

Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )

0:00 / 0:00

03 October | Rosary Month Day 3 | இறைவாக்கிற்குக் கீழ்ப்படிதல் | அன்னை மரியாவுடன் செபிப்போம்

1 086 просмотров · 7 часов назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
39,1 тыс. подписчиков
1 086 просмотров · 7 часов назад
அக்டோபர் 03 – தூய செபமாலை அன்னை வணக்க மாதத்தின் 3ஆம் நாள். 🙏 “இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை.” — லூக்கா 1:37 இன்று இறைவனின் வார்த்தையை முழு நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு, அவரது திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்த அன்னை மரியாவின் விசுவாசத்தை சிந்தித்து செபிப்போம். நம் திட்டங்கள் தடைபடும் போதும், எதிர்பாராத சோதனைகள் வரும்போதும், இறைவனிடம் முணுமுணுக்காமல் அவரது திட்டமே நமக்கு சிறந்தது என்று நம்பும் விசுவாசத்தைப் பெற மன்றாடுவோம். தினமும் இறைவார்த்தையை வாசித்து, அதன்படி வாழவும், நம் குடும்பங்கள் இறைவனின் திருவுளத்தில் நிலைத்திருந்து ஆசீர் பெறவும் செபமாலை அன்னையின் பரிந்துரையை நாடுவோம். 🙏 ▶️ Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் ) #rosary #rosarymonth #mothermary #செபமாலை #செபமாலைஅன்னை #அன்னைமரியா #இறைவார்த்தை #இறைவாக்கு #tamilprayer #catholicprayer #bibleversesintamil #jesus