அருள்மிகு வாங்கல் அம்மன் அண்ணமார் சுவாமிகள்
Malar's Vlog
0:00 / 0:00
அருள்மிகு வாங்கல் அம்மன் அண்ணமார் சுவாமிகள்
861 просмотр · 1 дн. назад
Malar's Vlog
436 подписчиков
861 просмотр · 1 дн. назад
ஸ்ரீ அம்மன் துதி
தனம் தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வவடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லென எல்லாம் தரும் அன்பர் என்பவர்கே கனம் தரும் பூங்குழலால் அபிராமி கடை கண்களே!!
அன்புடையீர் வணக்கம்
வரகுண்ணா பெருங்குடியார் குல முன்னோர்கள் காலம் முதல் நமது எதிர்கால சந்ததிகளையும் காத்து அருள் பாலிக்கும் தெய்வங்கள் ஆகிய நம்மையும் நமது குல மக்களையும் வாழவைக்கும் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ வாங்கல் அம்மன், பெரியகாண்டி அம்மன், செல்லாண்டி அம்மன், அண்ணமார் சுவாமிகள் கும்பாபிஷேக தீர்த்தகுடம் எடுக்கும் நிகழ்வு
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கோணகபாடி கிராமம் (ரெட்டிக்காடு) கரியாம்பட்டி
வரகுண்ணா பெருங்குடியார் குல
ஸ்ரீ விநாயகர்
அருள்மிகு வாங்கல் அம்மன் அண்ணமார் சுவாமிகள்