Перейти к содержимому

ரூ.0 முதல் 800 கோடி பிசினஸ் உருவாக்குவது எப்படி? 🚀 | Ready Fire Aim Book Summary in Tamil

Be Brave

0:00 / 0:00

ரூ.0 முதல் 800 கோடி பிசினஸ் உருவாக்குவது எப்படி? 🚀 | Ready Fire Aim Book Summary in Tamil

4 837 просмотров · 10 дней назад
Be Brave
6,99 тыс. подписчиков
4 837 просмотров · 10 дней назад
சொந்தமாக தொழில் தொடங்கி அதை பல கோடி ரூபாய் அளவிற்கு பிரம்மாண்டமாக வளர்க்க விரும்புகிறீர்களா? 🚀 மைக்கேல் மாஸ்டர்சன் (Michael Masterson) எழுதிய உலகப் புகழ்பெற்ற 'Ready, Fire, Aim: Zero to $100 Million in No Time Flat' புத்தகத்தின் ஆடியோ சம்மரி தான் இந்த பாட்காஸ்ட்! ஒரு பிசினஸை பூஜ்ஜியத்தில் தொடங்கி $100 மில்லியன் (ரூ. 800 கோடி+) வரை கொண்டு செல்லும் 4 முக்கிய கட்டங்களை (4 Stages of Growth) மிக எளிமையாக இதில் விளக்கியுள்ளோம். 📘 இந்தப் புத்தகத்தை வாங்கி படிக்க விரும்பினால் : https://link.amazon/B0cJjjoam அறிமுகம் (Intro) Chapter 1: Ready, Fire, Aim (சுடுவதற்கு முன் குறி பார்க்காதே!) Chapter 2: Stage 1 - $0 to $1M (விற்பனையின் முக்கியத்துவம்) Chapter 3: Product Genius (பொருளைப் பற்றிய மாயை) Chapter 4: Optimum Selling Strategy (விற்பனையின் பிரம்மாஸ்திரம்) Chapter 5: Getting Ready (ஆபத்தை கணக்கிடுதல்) Chapter 6 to 8: Stage 2 - $1M to $10M (புதுமை & மார்க்கெட்டிங்) Chapter 9 to 12: Stage 3 - $10M to $50M (கட்டமைப்பு & சிஸ்டம்ஸ்) Chapter 13 to 15: Stage 4 - $50M to $100M (கார்ப்பரேட் தலைமைத்துவம்) முடிவுரை (Outro) வாழ்க்கையிலும் பிசினஸிலும் ஜெயிக்க விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இந்த பாட்காஸ்ட்டை மறக்காமல் ஷேர் செய்யுங்கள்! 🌟 #ReadyFireAim #BusinessTamil #TamilPodcast #BookSummaryTamil #BusinessIdeas