ஏன் நம்மால் ஒரு வேலையில முழுசா Focus பண்ண முடியல? | How to Focus Your Mind Book Summary Tamil
Be Brave
0:00 / 0:00
ஏன் நம்மால் ஒரு வேலையில முழுசா Focus பண்ண முடியல? | How to Focus Your Mind Book Summary Tamil
6 871 просмотр · 3 недели назад
Be Brave
6,98 тыс. подписчиков
6 871 просмотр · 3 недели назад
மனசு அலையுதா? எதிலும் Focus பண்ண முடியலையா? | How to Focus Your Mind Tamil Book Summary
உங்க வாழ்க்கையில எதையாவது சாதிக்கணும்னு நினைக்கும்போது போன் நோட்டிபிகேஷன், சோஷியல் மீடியா, அதிகப்படியான யோசனைகள் உங்க கவனத்தைச் சிதறடிக்குதா?
ட்ரோய் பேட்ஸ் (Troye Bates) எழுதிய 'HOW TO FOCUS YOUR MIND' புத்தகத்தின் தமிழ் ஆடியோ சம்மரி தான் இந்த பாட்காஸ்ட்!
இந்த ஆடியோவில் கவனச்சிதறலைத் தவிர்த்து, மனதை ஒரே நேர்கோட்டில் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான 8 முக்கிய படிகளை விளக்கியுள்ளோம்.
📌 இந்த பாட்காஸ்ட்டில் நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்
Introduction (முன்னுரை)
Chapter 1: The Focus Frame of Mind (கவனத்தின் அடித்தளம்)
Chapter 2: Step 1 – Building Your Environment (உங்களுக்கான சூழல்)
Chapter 3: Step 2 – Brainpower (மூளையின் சக்தி)
Chapter 4: Step 3 – Energy Management (ஆற்றல் மேலாண்மை)
Chapter 5: Step 4 – Eliminating Procrastination (தள்ளிப்போடும் பழக்கம்)
Chapter 6: Step 5 – Shutting Down Distractions (கவனச்சிதறல்கள்)
Chapter 7: Step 6 – Sharpening Attention (கவனத்தை கூர்மையாக்குதல்)
Chapter 8: Step 7 – Stress Management (மன அழுத்தம்)
Conclusion (முடிவுரை)
📖 புத்தகத்தை வாங்க விரும்பினால் Book Link : https://link.amazon/B0cOPN5OZ
🔔 மேலும் இது போன்ற வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் பயன்படும் சிறந்த தமிழ் ஆடியோ புத்தகங்களின் சம்மரிகளைக் கேட்க நம்ம சேனலுக்கு மறக்காம Subscribe பண்ணுங்க!
#HowToFocusYourMind #TamilAudioBook #BookSummaryTamil #Focus #Mindset #SelfImprovementTamil #TroyeBates #TamilPodcast #FocusYourMind #PersonalDevelopment #PodcastTamil Energy #MindsetTamil #MotivationTamil Management Tamil, How to Study with Focus Tamil, Tamil Success Tips