Перейти к содержимому

20+ அதிரடி சமையல் டிப்ஸ்! | Useful Kitchen Tips #kitchentips #cookingtips #tips #hafihamimomstips

Hafi Hami Mom's Tips

0:00 / 0:00

20+ அதிரடி சமையல் டிப்ஸ்! | Useful Kitchen Tips #kitchentips #cookingtips #tips #hafihamimomstips

19 259 просмотров · 2 месяца назад
Hafi Hami Mom's Tips
22,9 тыс. подписчиков
19 259 просмотров · 2 месяца назад
20+ அதிரடி சமையல் டிப்ஸ்! | Useful Kitchen Tips #kitchentips #cookingtips #tips #hafihamimomstips இன்னைக்கு நம்ம வீடியோல இல்லத்தரசிகளுக்கு ரொம்பவே பயனுள்ள 20க்கும் மேற்பட்ட சமையல் மற்றும் கிச்சன் டிப்ஸ் பார்க்க போறோம். காய்கறிகள் கெடாமல் இருக்க, மொறுமொறு ரவா தோசை, ஹோட்டல் ஸ்டைல் சட்னி ரகசியம்னு பல சுவாரசியமான விஷயங்கள் இந்த வீடியோல இருக்கு. வீடியோவை ஸ்கிப் பண்ணாம முழுசா பாருங்க! வீடியோவில் உள்ள சில டிப்ஸ்: சுரைக்காய், பூசணிக்காய் நீண்ட நாள் பிரெஷ்ஷா இருக்க... குடமிளகாய் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை. சேனைக்கிழங்கு நறுக்கும் போது கை அரிக்காமல் இருக்க... பன்னீர் உடையாமல் கட் செய்ய டிப்ஸ். காயப்போன எலுமிச்சையை வைத்து ஆல் இன் ஒன் கிளீனிங் லிக்விட் #kitchentips #cookingtips #tamiltips #hafihamimomstips #kitchenhacks #tamilcooking #usefulfips #hometips