எழுந்திரு திருச்சபையே Ezhunthiru Thiruchabaiye Pr.Thiya
Tamil Christian Family
0:00 / 0:00
எழுந்திரு திருச்சபையே Ezhunthiru Thiruchabaiye Pr.Thiya
40 496 просмотров · 3 мес. назад
Tamil Christian Family
28,9 тыс. подписчиков
40 496 просмотров · 3 мес. назад
God Bless You
Super Hits Song
Karaoke Track எழுந்திரு திருச்சபையே song
• எழுந்திரு திருச்சபையே Elunthiru thirusabai...
Rev வெளி 3:14-22
லவோதிக்கேயா சபையை பற்றிய பாடல்
எழுந்திரு திருச்சபையே…
இது தூங்கும் நேரமில்லை…
எழுந்திரு திருச்சபையே
இது தூங்கும் நேரமில்லை
எழுந்திரு திருச்சபையே
பாவ ஜாலிக்கு நேரமில்லை
1.
குளிராய் அல்ல அனலாய் எரிந்து
சாட்சியாய் வாழணும்
பேச்சில் அல்ல செயலில் தினம்
இயேசுவை காட்டணும் -2
வெதுவெதுப்பாய் இருந்தால்
உன்னை வாந்தி பண்ணிடுவார்
உன்னை காப்பார் யாருமில்லை!
எழுந்திரு திருச்சபையே
இது தூங்கும் நேரமில்லை
எழுந்திரு திருச்சபையே
பாவ ஜாலிக்கு நேரமில்லை
2.
கண்ணுக்கு கலிக்கம் பூசி கொண்டு
சத்தியம் தெளிவாய் காணணும்
புடமிட்ட பொன்னை வாங்கி கொண்டு
பரிசுத்தமாய் வாழணும் -2
வெதுவெதுப்பாய் இருந்தால்
உன்னை வாந்தி பண்ணிடுவார்
உன்னை காப்பார் யாருமில்லை!
எழுந்திரு திருச்சபையே
இது தூங்கும் நேரமில்லை
எழுந்திரு திருச்சபையே
பாவ ஜாலிக்கு நேரமில்லை
3.
வாசலில் நின்று இயேசு தட்டும்
சத்தம் உனக்கு கேட்கிறதா?
கிருபையின் நேரம் முடியுமுன்னே
இதய கதவை திறப்பாயா? -2
வெதுவெதுப்பாய் இருந்தால்
உன்னை வாந்தி பண்ணிடுவார்
உன்னை காப்பார் யாருமில்லை!
எழுந்திரு திருச்சபையே
இது தூங்கும் நேரமில்லை
எழுந்திரு திருச்சபையே
பாவ ஜாலிக்கு நேரமில்லை
வெண்வஸ்திரத்தை உடுத்தும் நேரம்
ஜாக்கிரதையோடு உடுத்துவோம்
பாவத்தை ஜெயித்து இயேசுவோடு
பரலோகம் செல்ல தீர்மானிப்போம் -2
வெதுவெதுப்பாய் இருந்தால்
உன்னை வாந்தி பண்ணிடுவார்
உன்னை காப்பார் யாருமில்லை!
ezhunththiru thiruchapaiyae…
idhu thoongum neramillai…
ezhunthiru thiruchapaiyae
idhu thoongum neramillai
ezhunthiru thiruchapaiyae
paava jaalikku neramillai
1. kuliraai alla analaai erinthu saatchiyaai vaalanum
paechchil alla seyalil thinam yesuvai kaattanum -2
vethuvethuppaai irunthaal unnai vaanthi panniduvaar
unnai kaappaar yaarumillai!
ezhunthiru thiruchapaiyae
idhu thoongum neramillai
ezhunthiru thiruchapaiyae
paava jaalikku neramillai
2. kannukku kalikkam poosi kondu saththiyam thelivaai kaananum
pudamitta ponnai vaangi kondu parisuththamaai vaalanum -2
vethuvethuppaai irunthaal unnai vaanthi panniduvaar
unnai kaappaar yaarumillai!
ezhunthiru thiruchapaiyae
idhu thoongum neramillai
ezhunthiru thiruchapaiyae
paava jaalikku neramillai
3. vasalil nintru yesu thattum saththam unakku kaetkirathaa?
kirupaiyin neram mudiyumunnae karrutan kathavai thirappaayaa? -2
vethuvethuppaai irunthaal unnai vaanthi panniduvaar
unnai kaappaar yaarumillai!
ezhunthiru thiruchapaiyae
idhu thoongum neramillai
ezhunthiru thiruchapaiyae
paava jaalikku neramillai
venvasthiraththai uduththum neram jaakkirathaiyoadu uduththuvoam
paavaththai jeyiththu iyaesuvoadu paraloagam sella theermaanippoam -2
vethuvethuppaai irunthaal unnai vaanthi panniduvaar
unnai kaappaar yaarumillai!
ezhunthiru thiruchapaiyae
idhu thoongum neramillai
ezhunthiru thiruchapaiyae
paava jaalikku neramillai
#Christiansongswithlyrics
#TamilBibleSermonsPoints
#TamilChristianFamily
#TamilBibleMessage
#TamilBiblesermonsTopics
#TamilBiblesermonsOutline
**********************************************************************
Join To Paid Membership & Get More benefits: / @tamilchristianfamily
**********************************************************************
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
-------------------------------------------------------------------------------------------------------------
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all Bible contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
**********************************************************************
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவா்களே… Tamil Christian Family என்ற YouTube Channel மூலமாக ஆவிக்குரிய பாடல்கள், வேத செய்திகள், பிரசங்க குறிப்புகள், வேதாகம துணுக்குகள், English Christian songs with lyrics வேதபாடங்கள் போன்ற மிக பயனுள்ள பதிவுகளை இதன் மூலம் வெளியிட்டு வருகிறோம்.
இந்த YouTube மூலம் நீங்கள் பார்த்து பயனடைய எங்களது சேனலை Subscribe பண்ணுங்க.. உங்கள் நண்பா்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..
Christian songs with lyrics
Tamil Bible School
Tamil Christian Family
Jesus Coming Soon
Are You Ready
God Bless You
======================================================
𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓 𝐃𝐄𝐓𝐀𝐈𝐋
======================================================
Email:- 👉pastorthiyasda@gmail.com
Youtube:- 👉 / @tamilchristianfamily
WhatsApp Group 👉 https://chat.whatsapp.com/LCVBR16r6md...
Support My YouTube Channel:- Tamil Christian Family | Pr.Thiya
Contact & Whatsapp: 👉 +91 8973 108 100
WhatsApp Channel:- https://whatsapp.com/channel/0029VaAM...
நன்றி..
உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கின்றோம்
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.