Перейти к содержимому

#வானாகவொலியிது#JeronHits, #Newchristmassong2026

Jeron Hits

0:00 / 0:00

#வானாகவொலியிது#JeronHits, #Newchristmassong2026

302 просмотра · 13 дн. назад
Jeron Hits
650 подписчиков
302 просмотра · 13 дн. назад
[Verse] வானக ஒளி இது வையகம் எழுந்தது மானுடம் மீட்புற உள்ளங்கள் மகிழ்ச்சியில் உர்ச்சாகம் ஆகட்டும் வாழ்த்துகள் பாடுங்கள் [Chorus] Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas [Verse] வானக ஒளி இது வையகம் எழுந்தது மானுடம் மீட்புற உள்ளங்கள் மகிழ்ச்சியில் உர்ச்சாகம் ஆகட்டும் வாழ்த்துகள் பாடுங்கள் [Verse] மண்ணில் வந்த தெய்வம் நம் சொந்தமாகினார் விண்ணை விட்டு வந்தவர் நம்மில் ஒன்றானார் மண்ணில் வந்த தெய்வம் நம் சொந்தமாகினார் விண்ணை விட்டு வந்தவர் நம்மில் ஒன்றானார் பணி விழும் இரவில் பிறந்தாரே பகலவன் ஒளி என மிளிர்ந்தாரே பணி விழும் இரவில் பிறந்தாரே பகலவன் ஒளி என மிளிர்ந்தாரே [Chorus] வாருங்கள் வந்து பாருங்கள் வாழ்த்துகள் போற்றி பாடுங்கள் வாருங்கள் வந்து பாருங்கள் வாழ்த்துகள் போற்றி பாடுங்கள் Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas [Verse] வானக ஒளி இது வையகம் எழுந்தது மானுடம் மீட்புற உள்ளங்கள் மகிழ்ச்சியில் உர்ச்சாகம் ஆகட்டும் வாழ்த்துகள் பாடுங்கள் [Verse] அன்பை சொல்லி தந்தவர் நம் உள்ளம் வாழ்கின்றார் நன்மை செய்ய சொன்னவர் நம்மை காக்கின்றார் அன்பை சொல்லி தந்தவர் நம் உள்ளம் வாழ்கின்றார் நன்மை செய்ய சொன்னவர் நம்மை காக்கின்றார் புதுமைகள் பலவும் புரிந்தாரே புனிதத்தின் வழிகள் பகிர்ந்தாரே புதுமைகள் பலவும் புரிந்தாரே புனிதத்தின் வழிகள் பகிர்ந்தாரே [Chorus] வாருங்கள் வந்து பாருங்கள் வாழ்த்துகள் போற்றி பாடுங்கள் வாருங்கள் வந்து பாருங்கள் வாழ்த்துகள் போற்றி பாடுங்கள் Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas [Verse] வானக ஒளி இது வையகம் எழுந்தது மானுடம் மீட்புற உள்ளங்கள் மகிழ்ச்சியில் உர்ச்சாகம் ஆகட்டும் வாழ்த்துகள் பாடுங்கள் [Chorus] Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas Happy, happy Christmas, merry, merry Christmas