Перейти к содержимому

YENNILE THAGUTHI ONDRUM ILLAYE | என்னிலே தகுதி ஒன்றுமில்லையே | Christian Devotional | 2026 new songs

selvaraj c

0:00 / 0:00

YENNILE THAGUTHI ONDRUM ILLAYE | என்னிலே தகுதி ஒன்றுமில்லையே | Christian Devotional | 2026 new songs

555 просмотров · 11 дн. назад
selvaraj c
39 подписчиков
555 просмотров · 11 дн. назад
Tamil Cover song| Christian Devotional | 2026 new songs |enjoy the song in latest music worship instrumental # prayer music # Christian Instrumental 🎵 என்னிலே தகுதி ஒன்றுமில்லையே | Tamil Christian Worship Song 🎵 நம் வாழ்வில் நாம் மேன்மை பாராட்டுவதற்கு எதுவுமில்லை. குயவனின் கையில் இருக்கும் களிமண்ணைப் போல, நம்மை உருவாக்கி, பாவத்திலிருந்து மீட்டு, தமது கிருபையினால் நடத்துகிறவர் நம் அன்பின் தேவனே! நம்முடைய தகுதியினால் அல்ல, அவருடைய அளவற்ற கிருபையினாலேயே நாம் வாழ்கிறோம் என்பதை நினைவூட்டும் ஓர் அருமையான ஆராதனைப் பாடல். “என்னிலே தகுதி ஒன்றுமில்லையே, என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட!” இந்தப் பாடல் உங்கள் உள்ளத்தைத் தொட்டு, தேவனுடைய கிருபையை இன்னும் ஆழமாக உணரச் செய்யட்டும். இப்பாடலைக் கேட்டு ஆசீர்வதிக்கப்படுங்கள்! மற்றவர்களுடனும் பகிர்ந்து தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள். Lyrics & Music Arrangements: Selvaraj. C எல்லா மகிமையும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கே! 🙏 #TamilChristianSongs #TamilWorshipSong #JesusGrace #ChristianDevotional #SelvarajCMusic # christian music # worship songs # Yennile thaguthi ondrumillai # என்னிலே தகுதி ஒன்றுமில்லை # இப் பாடலை எழுதிய தேவ மனிதனுக்காக தேவனை துதிக்கிறேன். இன்றைய இசையில் தேவனைத் துதிக்க உங்களை அழைக்கிறேன். - Selvaraj.C [verse 1] குயவனாம் தேவன் கையிலே நான் வெறும் களிமண்தானே வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே [Chorus] என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட [verse 2] பாவியில் ப்ரதான பாவி நான் என் நீதி அழுக்கான கந்தையே பாவியில் ப்ரதான பாவி நான் என் நீதி அழுக்கான கந்தையே கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால் என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால் என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் [Chorus] என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட [verse 3] நடப்பதெல்லாம் உம்மையல்லாமல் என்னாலேதும் நடக்கலாகுமோ நடப்பதெல்லாம் உம்மையல்லாமல் என்னாலேதும் நடக்கலாகுமோ ஆகும் நீர் சொன்னால் என்றுமே கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே ஆகும் நீர் சொன்னால் என்றுமே கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே [Chorus] என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட