Перейти к содержимому

காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு

Sivagangai News

0:00 / 0:00

காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு

1 936 просмотров · 13 дн. назад
Sivagangai News
69 подписчиков
1 936 просмотров · 13 дн. назад
காரைக்குடி, அக்.18- காரைக்குடியில் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் பிரபு கலந்து கொண்டார் தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மூலம் விளக்கு ஏற்றி விழா தொடங்கியது. விழாவில் அமைச்சர் டி.கே பிரபு கர்ப்பிணி பெண்களுக்கு கையில் வளையல் போட்டு காப்பு அரிசி மூலம் ஆசீர்வாதம் செய்து மஞ்சள், குங்குமம் , பட்டுசேலை,சட்டை பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கினார் சமுதாய வளைகாப்பு விழாவில் சாக்கோட்டை தேவகோட்டை கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளில் இருந்து 300-க்கும் கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.