Перейти к содержимому

Sangeetham Paada 8K Song | Idhu Namma Aalu | K.Bhagyaraj | Shobana | SPB & Vani Jairam Superhit Song

Master Music Collection Songs

0:00 / 0:00

Sangeetham Paada 8K Song | Idhu Namma Aalu | K.Bhagyaraj | Shobana | SPB & Vani Jairam Superhit Song

8 462 просмотра · 1 дн. назад
Master Music Collection Songs
1,21 млн подписчиков
8 462 просмотра · 1 дн. назад
@mastermusiccollectionsongs‬ #kbhagyaraj #tamilsong #vaali #vanijayaram #spb #song #hit Idhu Namma Aalu is a 1988 Indian Tamil-language comedy film which is the directorial debut of Balakumaran and was written by K. Bhagyaraj who also composed the music and stars in it.The film was released on 1 August 1988. It was remade in Telugu as Adirindi Alludu (1996), and twice in Kannada as Aliya Alla Magala Ganda (1997) and Ravi Shastri (2006). Song : Sangeetham Paada Singer : S.P.Balasubrahmanyam, Vani Jairam Music : K. Bhagyaraj Lyrics : Vaali Movie : Naan Aalana Thamarai Staring : K. Bhagyaraj ,Shobana Director : K. Bhagyaraj Release Yaer : 1 August 1988 _______________________________________ Sangeetham Paada Song Lyrics ............................................... பெண் : சங்கீதம் ஆஆ ஆ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர் மேடை ஏறலாமோ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் ஆண் : { என் ..... முருகனின் திருவடி தருகிற அருளிது மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும் ராகம் பாவம் கேளு } (2) ஆண் : நீல குயிலினமும் சோலை கிளியினமும் கானம் பாட தினம் யாரை கேட்கிறது ஆண் : சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும் நிறைகுடம் இவன் என புரிந்திடும் நிலை வரும் போக போக பாரு பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் பெண் : ஆ ஆஆஆஆ ஒன்றல்ல நான் பார்த்த சபை ஊரெல்லாம் என் கான மழை நீயும் இன்று கேளு கல்யாணி ஆண் : உன்னைப்போல் நான் மேதையில்லை ஆனாலும் நான் பேதையில்லை பாடுவதை பாடு கலைவாணி பெண் : பத்து தலைமுறை கற்று தெரிந்தவள் பாடும் கீதம் தோற்றிடுமோ ஆண் : முத்து தமிழ் இசை முற்றும் அறிந்தவன் முன்னால் ஏனிந்த தலை கணமோ பெண் : சிறு கிளி பருந்தென பறக்காது ஆண் : பருந்துகள் கிளியென பேசாது பெண் : எதற்கு விளக்கம் ஆண் : உனக்கு நடுக்கம் பெண் : புகழும் ஆண் : பரிசும் பெண் : எனக்கே ஆண் : எனக்கே பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் ஆண் : நிறைகுடம் இவன் என புரிந்திடும் நிலை வரும் போக போக பாரு பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் பெண் : அலை கடல் அதன் ஆழம் அறியாது இறங்கினால் பின்பு மீள முடியாது இசை ஒரு பெருங்கடல் போலே ஆண் : தெரிந்து தான் இங்கு பாட துவங்கினேன் துணிந்து தான் இசைகடலில் இறங்கினேன் நான் ஒரு மீனவன் போலே பெண் : ஸ்வரமும் லயமும் வலையில் விழுமோ வீண் ஜாலமும் ஏனோ ஆண் : இசையின் வலையில் எவரும் விழுவார் நீ கூடத்தான் மானே பெண் : என் பாட்டுக்கு நீ கை தட்டும் அதிசயம் நடைபெறும் பாரு ஆண் : அந்தச்செருக்கு இன்னும் எதற்கு வெற்றி பதக்கம் இங்கே எனக்கு பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ ஆண் : ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ ஆண் : ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் ஆண் : இதுவரை நடத்திய பரீட்சையில் ஜெயித்த பின் இன்னும் என்ன வேண்டும் சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும் பெண் : ச ரி க ரி க ப க ப ....................................... சங்கீதம் ஆண் : ...................................... பா ஆஆ ஆஆ ஆ சங்கீதம் பெண் : ............................................... சங்கீதம் ஆண் : ஆ ஆஆ ஆஆ ரப்ப ரப்பா சங்கீதம் பெண் : ............................... ச சங்கீதம் ஆண் : தின கிட தின கிட சங்கீதம் பெண் : ............................................... சங்கீதம் ஆண் : ..................................................... பெண் : ச ச னி ச ச னி த ப னி த னி ஆண் : ................................................. பெண் : ப ப ப க ப ஆண் : சுசுசுசுசுசு பெண் : த னி த னி த ப பா ஆண் : ச ச சச ச பெண் : ப தனி தனி ட ப பா ஆண் : ரப்பா ப ப ரப்பா ப பா பெண் : ரி ச சி ச னி ச ஆண் : ............................. பெண் : ப த னி ச ஆண் : ஹே ஹே ஹே பெண் : க ரி ரி ஆண் : ஆஹா ஆஆ பெண் : ரி ச ச ஆண் : ஆஹா ஆஆ ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : தனி த ப த ப ப சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்