Перейти к содержимому

முடியாததை முடிப்பவர் | - Jeswanth Raj | #TamilChristianSongs | #Romans_8_31 | #jrms

Jeswanth Raj

0:00 / 0:00

முடியாததை முடிப்பவர் | - Jeswanth Raj | #TamilChristianSongs | #Romans_8_31 | #jrms

194 просмотра · 5 дн. назад
Jeswanth Raj
157 подписчиков
194 просмотра · 5 дн. назад
Written & Composed: Jeswanth Raj ⓘ Music and Vocals Rendered Through AI Description: 🔥 முடியாததை முடிப்பவர் | The One Who Makes the Impossible Possible 🔥 When God is with you, no obstacle is too great, no battle is too difficult, and no enemy can stand against His power! 💪⚔️ Just as David defeated Goliath and the walls of Jericho came tumbling down, our God breaks every barrier, shatters every chain, and leads His people to victory! “If God is for us, who can be against us?” — Romans 8:31 🙌🔥 📖 Bible References 1 Samuel 17:45–47 — David defeats Goliath through faith in God. Joshua 6:20 — The walls of Jericho fall. Isaiah 10:27 — The yoke shall be destroyed. Psalm 18:34 — He trains my hands for battle. Romans 8:31 — If God is for us, who can be against us? Ephesians 6:11 — Put on the full armor of God. Psalm 23:1 — The Lord is my shepherd; I shall not want. Lyric: [முடியாததை முடிப்பவர்] [Chorus] முடியாததை முடிப்பவர் தடைகளைத் தகர்ப்பவர் என்னோடிருக்க பயமில்லையே! வழிகளைத் திறப்பவர் மலைகளை உடைத்தவர் என்னோடிருக்க குறைவில்லையே! [Post Chorus] முன்னேறிச் செல்லுவேன் தடைகள் ஒவ்வொன்றாய் எரிகோவைத் தகர்ப்பேன் எக்காள சத்தத்தால்! முன்னேறிச் செல்லுவேன் தடைகள் ஒவ்வொன்றாய் எரிகோவைத் தகர்ப்பேன் எக்காள சத்தத்தால்! உந்தன் நாமத்தைத் தரித்த என்னைத் தொடுபவன் யார்? நீர் என் பட்சத்தில் இருக்க என்னை எதிர்ப்பவன் யார்? உந்தன் நாமத்தைத் தரித்த என்னைத் தொடுபவன் யார்? நீர் என் பட்சத்தில் இருக்க என்னை எதிர்ப்பவன் யார்? [Verse 1] விருத்தசேதனம் இல்லாத கோலியாத்தே! தேவன் உன்னை எந்தன் கையில் இன்று ஒப்புவிப்பார்! பட்டயத்தை நம்பின உன் சேனைகளை இஸ்ரவேலின் தேவன் இந்த நாளில் சிதறடிப்பார்! என் கழுத்தினின்று உன் நுகத்தை முறித்திடுவார் என் சிரசினை உனக்கு மேலாய் உயர்த்திடுவார் என் கழுத்தினின்று உன் நுகத்தை முறித்திடுவார் என் சிரசினை உனக்கு மேலாய் உயர்த்திடுவார் [Chorus] முடியாததை முடிப்பவர் தடைகளைத் தகர்ப்பவர் என்னோடிருக்க பயமில்லையே! வழிகளைத் திறப்பவர் மலைகளை உடைத்தவர் என்னோடிருக்க குறைவில்லையே! [Verse 2] விழுங்க வகை தேடிச் சுற்றும் சாத்தானை மடங்கடித்து எந்தன் காலின் கீழ் மிதிக்கச் செய்வார்! என்னை மேற்கொள்ளச் செய்யும் அனைத்து தந்திரங்களை எதிர்க்க சர்வாயுத வர்க்கத்தைத் தரிக்கச் செய்வார்! என் விரல்களுக்கு யுத்தம் செய்யப் பழக்கிடுவார் என் கரங்களைப் போர்களிலே உயர்த்திடுவார் என் விரல்களுக்கு யுத்தம் செய்யப் பழக்கிடுவார் என் கரங்களைப் போர்களிலே உயர்த்திடுவார் [Chorus] முடியாததை முடிப்பவர் தடைகளைத் தகர்ப்பவர் என்னோடிருக்க பயமில்லையே! வழிகளைத் திறப்பவர் மலைகளை உடைத்தவர் என்னோடிருக்க குறைவில்லையே! [Post Chorus] முன்னேறிச் செல்லுவேன் தடைகள் ஒவ்வொன்றாய் எரிகோவைத் தகர்ப்பேன் எக்காள சத்தத்தால்! முன்னேறிச் செல்லுவேன் தடைகள் ஒவ்வொன்றாய் எரிகோவைத் தகர்ப்பேன் எக்காள சத்தத்தால்! உந்தன் நாமத்தைத் தரித்த என்னைத் தொடுபவன் யார்? நீர் என் பட்சத்தில் இருக்க என்னை எதிர்ப்பவன் யார்? உந்தன் நாமத்தைத் தரித்த என்னைத் தொடுபவன் யார்? நீர் என் பட்சத்தில் இருக்க என்னை எதிர்ப்பவன் யார்? [Chorus] முடியாததை முடிப்பவர் தடைகளைத் தகர்ப்பவர் என்னோடிருக்க பயமில்லையே! வழிகளைத் திறப்பவர் மலைகளை உடைத்தவர் என்னோடிருக்க குறைவில்லையே! என்னோடிருக்க பயமில்லையே! என்னோடிருக்க குறைவில்லையே! #jrms ==== #முடியாததைமுடிப்பவர் #JRMSStudios #TamilChristianSong #TamilChristianWorship #TamilGospelSong #JesusIsVictorious #GodOfMiracles #DavidAndGoliath #FaithOverFear #ChristianWorship #TamilPraiseAndWorship #BibleSongs #JesusChrist #TamilWorshipSongs #ChristianMusic