🎶 TPM Song 459 | மாசில்லா சுத்தராய்க் காசினி மீதுனில் ✝️🙏 | TPM Cover Song 🎹🎸 | Hallelujah! 🙌✨
Eakkala Oosai
0:00 / 0:00
🎶 TPM Song 459 | மாசில்லா சுத்தராய்க் காசினி மீதுனில் ✝️🙏 | TPM Cover Song 🎹🎸 | Hallelujah! 🙌✨
1 723 просмотра · 2 дн. назад
Eakkala Oosai
96 подписчиков
1 723 просмотра · 2 дн. назад
🎶✨ TPM Song 459 | மாசில்லா சுத்தராய்க் காசினி மீதுனில் ✝️🙏
Experience this beautiful Tamil Christian cover song, filled with faith, worship, and the glorious hope of Zion. ❤️🙌
🎹🎸 Enjoy the melodious music arrangement by Susai, bringing a fresh musical touch to this meaningful TPM hymn. May this song strengthen your faith, fill your heart with God's peace, and inspire you to praise our Lord Jesus Christ. ✨🕊️
🎼 Song Details:
🎵 Song Number: TPM Song 459
✍️ Lyrics Written by: TPM (The Pentecostal Mission)
🎹 Music: Susai
🎤 Type: TPM Cover Song
🙏 Listen, worship, and be blessed by the presence of God!
❤️ If this song blesses you:
👍 Like | 💬 Comment | 🔔 Subscribe | 📤 Share
May the name of Jesus be glorified through every song! ✝️🙌
#TPMSong459 #TPMCoverSong #TamilChristianSongs #TamilChristianWorship #SusaiMusic #ChristianDevotional #JesusSongs #TamilWorshipSongs #Hallelujah #PraiseTheLord #ZionSong #ChristianMusic 🎶🙏
சரணங்கள்
1. மாசில்லா சுத்தராய் காசினி மீதினில்
மாண்புறும் சேவை செய்தவர்
ஆசையோடேசுவை பின்சென்றோரிவரே
சீயோனில் நின்றிலங்குவார்
பல்லவி
சீயோனில் கேட்குதே ஆ ! ஜெயகீதமாய்
தூயவர் ஜீவியமதே
அன்பருடனிவர் என்றென்றும் ஆளுவார்
அல்லேலூயா ! அல்லேலூயா !
2. மாநில இன்பமும், மாந்தரின் பந்தமும்
யாவையும் வெறுத்தவராய்
தேவசித்தமே செய்து தந்தையானோரே
தேவனால் மேன்மையுறுவார் - சீயோன்
3. பஞ்சம் பசியுமாய், நிந்தை துயருடன்
பாரினில் பாடு சகித்தோர்
சேவிப்பார் தாதன் முகம் கண்டு நித்யமாய்
சேவையில் ஜீவன் வைத்ததால் - சீயோன்
4. அப்போஸ்தலரவர் நல் உபதேசத்தை
தப்பற போதித்தவராய்
சீருடன் போர் புரிந்தவர் பாதங்களே
சீயோனில் நிற்குமென்றுமே - சீயோன்
5. சிந்தையில் சுத்தராய் இப்பூவில் இயேசுவை
சேவித்த சுத்தரவர்க்காய்
சீயோனின் வேலை தீர்த்து மகிமையிலவர்
சீக்கிரம் வெளிப்படுவார் – சீயோன்