Перейти к содержимому

பள்ளிகளில் ஏஐப் பயன்படுத்தலாமா, கூடாதா? AI-யால் மேம்படுகிறது என்கிறார் பள்ளி முதல்வர்.

Sapien Geno

0:00 / 0:00

பள்ளிகளில் ஏஐப் பயன்படுத்தலாமா, கூடாதா? AI-யால் மேம்படுகிறது என்கிறார் பள்ளி முதல்வர்.

1 586 просмотров · 2 дня назад
Sapien Geno
6,67 тыс. подписчиков
1 586 просмотров · 2 дня назад
செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் பள்ளிக் கல்வியில் பயன்படுத்தப்படுவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும், பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளச் செய்வதிலும் AI எவ்வாறு உதவுகிறது? அதே நேரத்தில், மாணவர்கள் AI-ஐ அதிகமாகச் சார்ந்துவிடும் அபாயம் உள்ளதா? “செயற்கை நுண்ணறிவு செயலிகளால் மாணவர்களின் கற்றல் மேம்படுகிறது” என்கிறார் பள்ளி தலைமை ஆசிரியர். AI-ஐ பள்ளிகளில் எப்படிப் பொறுப்புடன் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பேச்சாளர்கள் தி.ந.ச. வெங்கடரங்கன் (Venkatarangan Thirumalai) எழுத்தாளர் | செயற்கை நுண்ணறிவு (AI) பேச்சாளர் | The Founder Catalyst சிறப்பு விருந்தினர்: திருமதி. Mrs. Manasa T. Pillai BE, MBA, MA, B.Ed. முதல்வர் (Principal), Shrine Vailankanni Sr. Sec. School, Chennai