Перейти к содержимому

Gaza நகரை ‘கைப்பற்றும் முயற்சி’ - தரைவழித் தாக்குதலை தொடங்கிய Israel; அச்சத்தில் Hostages-ன் உறவுகள்

BBC News Tamil

0:00 / 0:00

Gaza நகரை ‘கைப்பற்றும் முயற்சி’ - தரைவழித் தாக்குதலை தொடங்கிய Israel; அச்சத்தில் Hostages-ன் உறவுகள்

24 126 просмотров · 1 г. назад
BBC News Tamil
2,8 млн подписчиков
24 126 просмотров · 1 г. назад
2023-ஆம் ஆண்டு தொடங்கிய ஹாமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல், தற்போது மீண்டும் தீவிரமடையும் நிலையில் உள்ளது. இஸ்ரேல், காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் தரைவழி தாக்குதலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியிருப்பதாக அறிவித்தது. அதேசமயம் காஸா நகரை விட்டு பாலத்தீனர்கள் வெளியேறி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. #Gaza #Israel #Hamas இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க:    / @bbcnewssinhala