அமெரிக்க வீரர்களுக்கு பட்டாயாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்ன? | BBC Tamil
BBC News Tamil
0:00 / 0:00
அமெரிக்க வீரர்களுக்கு பட்டாயாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்ன? | BBC Tamil
65 625 просмотров · 3 дня назад
BBC News Tamil
2,78 млн подписчиков
65 625 просмотров · 3 дня назад
எந்த துறைமுகத்திலும் நிற்காமல், கடலில் தொடர்ச்சியாக 250 நாட்கள் பயணித்த அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் (USS Abraham Lincoln), கடந்த புதன்கிழமை தாய்லாந்தில் நங்கூரமிட்டது. பட்டாயா நகருக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த நிறுத்தம், கப்பலில் இருந்த சுமார் 5,000 பேருக்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஓய்வெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
#USSabrahamlincoln #pattaya
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil