பொறாமை கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்! | The Envious Neighbour in Tamil
mps 3 stars
0:00 / 0:00
பொறாமை கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்! | The Envious Neighbour in Tamil
16 029 просмотров · 3 дня назад
mps 3 stars
40,7 тыс. подписчиков
16 029 просмотров · 3 дня назад
பொறாமை கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்! | The Envious Neighbour Story in Tamil | 9th Std English Supplementary
பேராசையும் பொறாமையும் மனித வாழ்க்கையை எவ்வாறு சீரழிக்கும் என்பதை விளக்கும் ஒரு அற்புதமான நீதிக்கதை! நல்ல உள்ளம் படைத்த மனிதர்களின் நல்வாழ்வையும், பேராசை பிடித்த பக்கத்து வீட்டுக்காரரின் வீழ்ச்சியையும் நமது ஊர் பின்னணியில் உணர்த்தும் கதை.
இந்த வீடியோ 9-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள "The Envious Neighbour" கதையின் கருவை அடிப்படையாகக் கொண்டு, நம்ம ஊர் ஸ்டைலில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சுவாரசியமாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நல்ல கதைகளை விரும்பும் பொதுமக்கள் அனைவரும் கண்டு மகிழுங்கள்!
The Envious Neighbour Story in Tamil
9th Standard English Supplementary Lesson
Moral Values & Lessons on Kindness and Greed
Tamil Moral Stories
#TheEnviousNeighbour #9thEnglishSupplementary #TamilMoralStories #9thStandardEnglish #MoralStoriesInTamil #TamilBedtimeStories #SchoolLessonsInTamil