இரட்சிக்கப்பட்டவர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பாரா? | இரட்சிப்பின் உபதேசம் – பாகம் 03 |வி.ராஜ்கமல்
CBF church
0:00 / 0:00
இரட்சிக்கப்பட்டவர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பாரா? | இரட்சிப்பின் உபதேசம் – பாகம் 03 |வி.ராஜ்கமல்
161 просмотр · 4 дня назад
CBF church
72 подписчика
161 просмотр · 4 дня назад
“இரட்சிப்பின் உபதேசம்”
இரட்சிப்பு என்பது மனிதனுடைய கிரியைகளினால் கிடைப்பது அல்ல; அது தேவனுடைய கிருபையினால் அருளப்படும் ஈவு.
இந்த இரட்சிப்பை நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்கிறோம்; இரட்சிப்புக்கு காரணமும் ஆதாரமும் கிறிஸ்துவே.
கிறிஸ்துவில் கிடைக்கும் இரட்சிப்பை விசுவாசத்தின் வழியாக பெற்றுக்கொள்கிறோம்.
இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட நாம், தொடர்ந்து விசுவாசத்தில் நிலைத்திருந்து, தேவனுடைய சமூகத்தை நோக்கி வாழ வேண்டிய பொறுப்பு உடையவர்கள்.
நம்முடைய சொந்த கிரியைகளையோ தகுதியையோ சார்ந்து அல்ல, தேவனுடைய கிருபையைச் சார்ந்து விசுவாசத்தில் நிலைத்திருப்பதன் மூலமாக இந்தப் பயணத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த நான்கு செய்திகளிலும், வேதாகமத்தின் அடிப்படையில் இரட்சிப்பின் கிருபை, கிறிஸ்து, விசுவாசம் மற்றும் விசுவாசத்தில் நிலைத்திருத்தல் ஆகியவற்றை ஆராய்கிறோம்.
சபை முகவரி:
கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியம்
(பிரபா சூப்பர் மார்க்கெட் மாடியில்)
குண்டூர் பர்மா காலனி
மாத்தூர் ரவுண்டானா
திருச்சி -620 007
ஞாயிற்று கிழமை சபை கூடுகை நேரம் காலை 8.30 மணி -11. மணி வரை
சகோ. வி.ராஜ்கமல்
செல் : 79042 76061
#cbfchurchtrichy#cbfchurch#CBFchurch#cbfchurchrajkamal#Christian BelieversFellowship#biblemind#rajkamaltrichy#godson#laxmanan#tamilbible#tamilbiblestudy#rajkamal.#oldtestament#Canon#tamilchristianmessage #christianmessages#christianvideos#biblesermonstamil#dailydevotional #tamilsermons#shortsermons#tamilbiblehistory#warningmessage#vrkbibleteach#falsepreacher#biblecanon#tamilchristian#jesuscoming#repent #2021messages #கடைசிகாலஎச்சரிக்கை #signofsecondcomingofjesus#misunderstoodverse#2022messages#Revelation#PastorMSvasanthakumar#John#misunderstanding#1john#1Johntamilbible study#