Перейти к содержимому

விவாகரத்தும் மறுமணமும்|விசுவாசியை விவாகரத்து செய்யலாமா ?1 கொரிந்தியர்7:10-17 மத்தேயு18 :15-20part-05

CBF church

0:00 / 0:00

விவாகரத்தும் மறுமணமும்|விசுவாசியை விவாகரத்து செய்யலாமா ?1 கொரிந்தியர்7:10-17 மத்தேயு18 :15-20part-05

3 просмотра · 1 день назад
CBF church
72 подписчика
3 просмотра · 1 день назад
விவாகரத்தும் மறுமணமும் – வேதாகம ஆய்வு விவாகரத்து மற்றும் மறுமணம் குறித்து பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கூறும் முக்கியமான வேதாகமப் பகுதிகள் இந்த 7 பாகங்களிலும் விரிவாக ஆராயப்படுகின்றன. அநேக ஆய்வு நூல்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு ஆதாரங்களை வாசித்து, ஆறு மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட வேதாகம ஆய்வின் அடிப்படையில், இந்தச் செய்தித் தொடர் 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த முழு வேத ஆராய்ச்சியும் Context Bible Study (சூழலின் அடிப்படையிலான வேதாகம ஆய்வு) முறையில் அணுகப்படுகிறது. ஒவ்வொரு வசனத்தையும் தனியாக எடுத்துக்கொள்ளாமல், அதன் முன்–பின் வசனங்கள், அக்காலச் சூழல், வேதாகமத்தின் ஒட்டுமொத்த போதனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆராய்வதே இந்த ஆய்வின் அணுகுமுறை. இந்த ஆய்வின் நோக்கம் விவாகரத்தைத் தூண்டுவதோ அல்லது திருமண உறவை உடைப்பதற்கு ஊக்கமளிப்பதோ அல்ல. மாறாக, பாதிக்கப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலைகள், அநீதி அல்லது தீவிரமான வாழ்வியல் அச்சுறுத்தல்கள் போன்ற சூழல்களில், வேதாகமம் விதிவிலக்காகக் கூறும் பகுதிகள் என்ன என்பதை சுட்டிக்காட்டி, அவற்றை அவற்றின் சூழலில் புரிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கம். எனவே, இந்தத் தொடரில் முன்வைக்கப்படும் ஒவ்வொரு கருத்தையும் அவசரமாக ஏற்றுக்கொள்ளாமல், முழு 7 பகுதிகளையும் கேட்டு, வேதாகம வசனங்களோடு ஒப்பிட்டு, அவற்றின் சூழலையும் கருத்தில் கொண்டு நிதானமாகப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.” — 1 தெசலோனிக்கேயர் 5:21 வேதாகமம் கூறுவதை நிதானமாக ஆராய்ந்து, உண்மையைப் புரிந்துகொண்டு, நலமானதைப் பற்றிக்கொள்வதே இந்த ஆய்வின் நோக்கம். சமாதானம் வி. ராஜ்கமல் கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கிய சபை சபை முகவரி: கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியம் (பிரபா சூப்பர் மார்க்கெட் மாடியில்) குண்டூர் பர்மா காலனி மாத்தூர் ரவுண்டானா திருச்சி -620 007 ஞாயிற்று கிழமை சபை கூடுகை நேரம் காலை 8.30 மணி -11. மணி வரை சகோ. வி.ராஜ்கமல் செல் : 79042 76061 #cbfchurchtrichy#cbfchurch#CBFchurch#cbfchurchrajkamal#Christian BelieversFellowship#biblemind#rajkamaltrichy#godson#laxmanan#tamilbible#tamilbiblestudy#rajkamal.#oldtestament#Canon#tamilchristianmessage #christianmessages#christianvideos#biblesermonstamil#dailydevotional #tamilsermons#shortsermons#tamilbiblehistory#warningmessage#vrkbibleteach#falsepreacher#biblecanon#tamilchristian#jesuscoming#repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus#misunderstoodverse#2022messages#Revelation#PastorMSvasanthakumar#John#misunderstanding#1john#1Johntamilbible study#