Перейти к содержимому

அடிமைகள் - Slaves | கிறிஸ்துவின் பயணம் | Journey Of Christ - Series 04

The Millennium Post

0:00 / 0:00

அடிமைகள் - Slaves | கிறிஸ்துவின் பயணம் | Journey Of Christ - Series 04

5 276 просмотров · 6 мес. назад
The Millennium Post
17,5 тыс. подписчиков
5 276 просмотров · 6 мес. назад
We were once slaves to sin, but through Christ, we have been set free to become slaves of God. This holy belonging leads us to a life of sanctification and the ultimate gift of eternal life. True freedom is found not in self-rule, but in serving our loving Master who redeemed us by His blood. As we participate in His table and baptism, we testify that we no longer belong to ourselves but to Him. நாம் ஒரு காலத்தில் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தோம், ஆனால் இப்போது கிறிஸ்து இயேசுவின் மூலமாய் விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளாகியிருக்கிறோம். இந்த பரிசுத்தமான அடிமைத்தனம் நமக்கு நித்திய ஜீவனையும், தேவனுடைய சுபாவத்தையும் பலனாகத் தருகிறது. நம்முடைய பழைய எஜமானாகிய பாவத்தை விட்டு விலகி, அன்புள்ள எஜமானாகிய கர்த்தரைப் பின்பற்றுவதே மெய்யான சுதந்திரம். கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் நாம் விலைக்குக் கொள்ளப்பட்டோம்; இனி நாம் நமக்கானவர்கள் அல்ல, அவருக்கே உரியவர்கள். #SlavesOfGod #BiblicalTamil #Romans622 #ChristianSermon #TamilBibleStudy #FreedomFromSin #Holiness #EternalLife #Redemption #TamilChristian 🛣️ கிறிஸ்துவின் பயணம் JOURNEY OF CHRIST 🔅 Journey Of Christ - Series 04 🔗    • Journey of Christ - Tamil - S4   🔅 Journey Of Christ - Series 03 🔗    • Journey of Christ - Tamil - S3   🔅 Journey Of Christ - Series 02 🔗    • Journey of Christ - Tamil - S2   🔅 Journey Of Christ - Series 01 🔗    • Journey of Christ - Tamil - S1