Thaayi Thagappanare | Tamil Christian Folk Song | Cover Version by Lyre & Lance
Lyre & Lance
0:00 / 0:00
Thaayi Thagappanare | Tamil Christian Folk Song | Cover Version by Lyre & Lance
9 535 просмотров · 11 дней назад
Lyre & Lance
851 подписчик
9 535 просмотров · 11 дней назад
“Thaayi Thagappanare” is a Tamil Christian folk song that reflects on the loving and protective nature of God — the One who cares for us as a father and mother, protects us from evil, and keeps us safe through every situation.
With a village folk style, this song also reminds us of something important: although we belong to the same human family, we have allowed ourselves to be divided by caste, religion and other differences. The song calls us to turn back to God, who alone can bring us together in love, peace and unity. We thank God Almighty for His mercy and grace in bringing forth this Tamil Christian Folk Song cover.
✍️ Original Song by Late. Rev. Dr. Theophilus Appavu (Parattai)
Lyrics:
தாயி தகப்பனாரே சகலத்தையும் பெத்தவரே
இயேசு சாமி உன்னை வணங்க செந்தமிழில பாட்டு படிச்சோம்
காசில்லை மெழுகுதிரி கொண்டு வரல - எங்க
ஒத்துமைய ஒத்துமைய காணிக்கையா படைச்சோம்
நீதி நேர்மைய மறந்து சுயநலத்தை நீதியினோம்
சாதி மத பேர சொல்லி சண்டை போட்டு செதறி போனோம்
தை மாசம் சீனி போங்க அய்யா நீ ஜீவ பொங்க
மெய்யாம் அதில் இருந்தா உய்யும் வழி இங்கிருக்கே
தப்பு தாளம் பாட்டை கெடுக்கும் சண்டை சச்சரவு ஒத்துமைய முறிக்கும்
உப்பு கண்டம் சார்த்த கொடுக்கும் உம் உறவு எங்க ஒத்துமைய வளர்க்கும்
தாயி
ஆட்டு மந்தை ஆகிய எங்களை வெட்டி கறி ஆக்கி பிரியாணி செஞ்சி
கூட்டா சுக்கா வருவலுமே பண்ணி கூசாம திங்குற கூட்டம்தான் அதிகம்
மெய்யான ஆட்டிடையர் அய்யாவே நீங்கதானே
செய்வாயே சீர் சிறப்பு சிறுமை அணுகாம காத்து
சுத்த தண்ணி ஓட பக்கம் ஓட்டி சத்துமிக்க புல்லு தின்ன தருகிற
துஷ்ட புலி ஒநாய்ங்க வந்தாக்கா கஷ்டப்பட்டு காத்து பாதை நடத்துற
தாயி
🎤 Vocals: Geolin, Glenn Grifton, Godwin Moses, Isaac Francis,
Jemima Ravi Paul, Jithin, Judith Esther, Moses Samuvel, Aakash Jacobs
🎧 Mixing, Mastering and Arrangements: Isaac Francis
🎬 Editing & Graphic Designs: Isaac Francis, Aakash Jacobs
📷 Behind the Lens: Geolin, Jithin
If this song blessed you, Like, Share and Subscribe to Lyre & Lance.
🔔 Subscribe for more Tamil Christian songs, folk songs, worship songs and Christian covers.
#ThaayeThagappanaare #TamilChristianSong #LyreAndLance #TamilChristianMusic #ChristianFolkSong