தேவனுடைய சபையின் உபதேசம்: முதலில் மாறவேண்டியது உலகமல்ல, நாம்தான்
World Mission Society Church of God
0:00 / 0:00
தேவனுடைய சபையின் உபதேசம்: முதலில் மாறவேண்டியது உலகமல்ல, நாம்தான்
5 267 просмотров · 7 л. назад
World Mission Society Church of God
391 тыс. подписчиков
5 267 просмотров · 7 л. назад
【தமிழ்,Tamil】
[இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது]
நமது வாழ்க்கையில், நாம் இருக்கும்
சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் அசெளகரியமாக
உணர்ந்தால், நமது கண்ணோட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு முன்பு, 1,35,000 மீதியானியர்களுக்கு
விரோதமாக 300 கிதியோன் வீரர்களுக்கு தேவன்
ஜெயத்தை கொடுத்தார். விசுவாசத்தோடு முழுமையாக
தேவனை சார்ந்திருப்பதுதான் ஜெயிப்பதற்கான திறவுகோலாகும்.
(நியாதிபதிகள் 6:14–40; 7:1–23)
அப்போஸ்தலர் பவுலும்கூட சுவிசேஷம் பிரசங்கிக்கையில்
நிறைய கஷ்டங்களை சந்தித்தார். ஆனால் எந்த
சூழ்நிலையானாலும் மனரம்மியமாய் இருக்க கற்றுக்கொண்டேன்
என்று அவர் சாட்சியளித்தார். உறுப்பினர்கள் தங்கள் இருதயத்தில்
வேதாகம வார்த்தைகளை பதித்துக்கொண்டு, விசுவாச
வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தேவனுடைய சபை
பிரசங்கிக்கிறது.
பிலிப்பியர் 4:11
என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை;
ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும்
மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
நமக்கு உதவி செய்யும் தேவனை சார்ந்திருக்கும்போது.
நமது கண்ணோட்டம் மாறும், அதற்கும்மேல்
அந்த சூழ்நிலையை ஜெயங்கொள்வதற்காக
பெலனையும் நாம் அடைவோம்.
〖India〗
▶ https//indiawmscog.org
▶ Email: india@wmscog.org
〖WATV Media Cast〗
▶ http://watvmedia.org/ta