Перейти к содержимому

தஜ்வீத் வகுப்பு | அலிஃப் முதல் ஜீம் வரை தமிழ் விளக்கத்துடன் | Deeniyath Tajweed Course Quran Tajweed

Crown of Women

0:00 / 0:00

தஜ்வீத் வகுப்பு | அலிஃப் முதல் ஜீம் வரை தமிழ் விளக்கத்துடன் | Deeniyath Tajweed Course Quran Tajweed

371 просмотр · 1 мес. назад
Crown of Women
605 подписчиков
371 просмотр · 1 мес. назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 🌸 📖 Deeniyath Tajweed Course – தமிழ் விளக்கத்துடன் இந்த வீடியோவில் அலிஃப் (ا) முதல் ஜீம் (ج) வரை அரபு எழுத்துக்களை சரியான முறையில் உச்சரிப்பது பற்றிய தஜ்வீத் அடிப்படை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 🌷 இந்த வகுப்பு குறிப்பாக Qur'an-ஐ சரியான உச்சரிப்புடன் ஓத கற்றுக்கொள்ள விரும்பும் சகோதரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். 📚 இந்த Long Video-வில்: • Alif முதல் Jeem வரை • எழுத்துக்களின் உச்சரிப்பு • தஜ்வீத் அடிப்படை விளக்கம் • தமிழ் மூலம் எளிய விளக்கம் 🤍 வீடியோவை முழுமையாக பார்த்து பயிற்சி செய்யுங்கள். Deeniyath Course / Deeniyath Tajweed Course என்ற பெயரில் இந்த வகுப்பை தொடரலாம். 🔔 மேலும் Quran & Tajweed வகுப்புகளுக்கு Subscribe செய்து கொள்ளுங்கள். #quran #crownofwomen #islamiceducation #islamicreminder #quranrecitation #allah #dhikr #learnislam #learnquran #dua