Перейти к содержимому

4 Major Areas of Child Development | குழந்தை வளர்ச்சியின் 4 முக்கிய பகுதிகள்

Bloomy Minds

0:00 / 0:00

4 Major Areas of Child Development | குழந்தை வளர்ச்சியின் 4 முக்கிய பகுதிகள்

267 просмотров · 5 дней назад
Bloomy Minds
64 подписчика
267 просмотров · 5 дней назад
குழந்தையின் வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி மட்டும் அல்ல. குழந்தையின் முழுமையான வளர்ச்சியில் பல முக்கியமான பகுதிகள் உள்ளன. 🧒✨ இந்த வீடியோவில் குழந்தை வளர்ச்சியின் 4 முக்கிய பகுதிகள் பற்றி எளிமையாகப் பார்க்கலாம்: 1️⃣ Physical Development – உடல் வளர்ச்சி 2️⃣ Cognitive Development – சிந்தனை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி 3️⃣ Language & Communication Development – மொழி மற்றும் தொடர்பாடல் வளர்ச்சி 4️⃣ Social & Emotional Development – சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சி இந்த 4 பகுதிகளும் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் புரிந்துகொள்ள parents, teachers மற்றும் caregivers-க்கு மிகவும் முக்கியமானவை. உங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள். ❤️ 📌 Bloomy Minds 👩‍⚕️ Ms. B.S. Gayathri Child and Development Psychologist இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் Like 👍 | Share 📲 | Subscribe 🔔 செய்யுங்கள். #ChildDevelopment #ChildPsychology #Parenting #Children #Parents #Mother #Father #Teachers #PhysicalDevelopment #CognitiveDevelopment #LanguageDevelopment #CommunicationDevelopment #SocialDevelopment #EmotionalDevelopment #ChildGrowth #EarlyChildhood #EarlyChildhoodDevelopment #Kids #ChildCare #ParentingTips #TeacherTips #ChildLearning #ChildBehavior #ChildEducation #DevelopmentalPsychology #ChildMentalHealth #ParentGuide #Motherhood #Fatherhood #KidsDevelopment #LearningAndDevelopment #BloomyMinds