Перейти к содержимому

Stage Fear | ஸ்டேஜ் ஃபியர் – குழந்தைகளுக்கு ஏன் வருகிறது? எப்படி சமாளிக்கலாம்?

Bloomy Minds

0:00 / 0:00

Stage Fear | ஸ்டேஜ் ஃபியர் – குழந்தைகளுக்கு ஏன் வருகிறது? எப்படி சமாளிக்கலாம்?

18 просмотров · 2 дня назад
Bloomy Minds
64 подписчика
18 просмотров · 2 дня назад
Stage Fear (ஸ்டேஜ் ஃபியர்) என்பது பல குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பயம். மற்றவர்கள் முன் பேசும்போது, presentation செய்யும்போது அல்லது stage-ல் perform செய்யும்போது குழந்தைகள் nervous ஆகலாம். இந்த வீடியோவில் Stage Fear ஏன் ஏற்படுகிறது, குழந்தைகளின் behaviour-ல் அது எப்படி வெளிப்படுகிறது, அதை parents எப்படி புரிந்துகொண்டு support செய்யலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம். ❤️ குழந்தையின் பயத்தை குறை சொல்லாமல், அவர்களுக்கு confidence-ஐ மெதுவாக வளர்க்க உதவுவோம். 🌱 Ms. B.S. Gayathri Child and Development Psychologist Bloomy Minds 🧠 #StageFear #ஸ்டேஜ்ஃபியர் #ChildPsychology #ChildDevelopment #ParentingTips #ChildBehavior #KidsPsychology #குழந்தைமனவியல் #குழந்தைவளர்ச்சி #Parenting #KidsConfidence #PublicSpeaking #ChildPsychologist #BloomyMinds